- Advertisement -spot_img

TAG

Syrian

உலகை உலுக்கிய குழந்தை மரண வழக்கில் 3 பேருக்கு 125 ஆண்டு சிறை

அங்காரா: உள்நாட்டு போர் நடந்து வரும் சிரியாவில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இவர்கள் மத்திய தரைக்கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் படகுகளில் பயணம் செய்து ஐரோப்பிய நாடுகளை அடைகின்றனர்....

இன்னும் 48 மணி நேரத்தில் ஐ.எஸ்ஸுடன் யுத்தம்: சிரிய கிளர்ச்சியாளர்கள்!

இன்னும் 48 மணிநேரத்தில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியிலுள்ள டபீக் நகரை அடைந்துவிடுவோம் என்று சிரிய கிளர்ச்சியாளர்களின் படை அறிவித்துள்ளது. துருக்கியின் ஆதரவு பெற்ற சிரிய கிளர்ச்சிப்படை சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் போரிட்டு வருகிறது. இவர்கள்...

சிரிய எல்லையில் தொடரும் யுத்தம்: பீப்பாய் குண்டுகள் நிகழ்த்திய பயங்கரம்

  சிரிய நாட்டு எல்லையில் அரசு படைகள் பீப்பாய் குண்டுகள் மூலம் தீவிரவாதிகள் மீது வீசியபோது அப்பாவி பொதுமக்கள் 15 பேர் இறந்தனர். சிரியாவில் கடந்த 2011-இல் இருந்து உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது கடந்த...

புனித ரமலான் மாதத்தில் 30,000  இஸ்லாமிய  குழந்தைகள் 'பசியில் துடிக்கிறார்கள்

  ஜோர்டான்: ரமலான் என்பது உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களுக்கு புனிதமான மாதம். இஸ்லாமிய குழந்தைகளுக்கு  அற்புதமான உணவு மற்றும் அற்புதமான பரிசுகள் நிறைந்த வண்ணமயமான காலம். ஆனால் இந்தப் புனித ரமலான் மாதத்தில் ஜோர்டானில் 30,000...

Latest news

- Advertisement -spot_img