- Advertisement -spot_img

TAG

sworn

இங்கிலாந்தின் 3வது பெண் பிரதமரான லிஸ் டிரஸ் இன்று பதவியேற்பு

லண்டன்: இங்கிலாந்தின் 3வது பெண் பிரதமரான லிஸ் டிரஸ் இன்று பதவியேற்க உள்ளார். லிஸ்டிரஸ் 1975-ல் ஆக்ஸ்போர்டில் பிறந்தவர். ஆக்ஸ்போர்டில் உள்ள மெர்டன் கல்லூரியில் அரசியல், தத்துவம் மற்றும் பொருளாதாரம் பிரிவில் பட்டம் பெற்ற...

15வது குடியரசு தலைவராக இன்று திரவுபதி முர்மு பதவியேற்பு

புதுடெல்லி: இந்தியாவின் 15வது குடியரசு தலைவராக திரவுபதி முர்மு இன்று பதவி ஏற்க உள்ளார். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் இன்றுடன் முடிகிறது. இதையடுத்து சமீபத்தில் நடந்த தேர்தலில், மத்தியில் ஆளும்...

நடிகை ரோஜா உட்பட 25 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு

அமராவதி: ஆந்திராவில் நடிகை ரோஜா உட்பட 25 பேர் அடங்கிய புதிய அமைச்சரவை இன்று பதவியேற்க உள்ளது. ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இவர் ஆட்சி அமைத்து,...

குஜராத் சட்டப்பேரவையில் முதல் பெண் சபாநாயகராக நிமாபென் ஆசாரியா பதவி ஏற்றார்…

காந்திநகர் குஜராத் மாநில சட்டப்பேரவையின் முதல் பெண் சபாநாயகர் நிமாபென் ஆசாரியா நேற்று பதவி ஏற்றார். பாஜக ஆட்சி செய்யும் குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவை சபாநாயகராக ராஜேந்திர திரிவேதி பதவி வகித்து வந்தார்.  அவர்...

புதுச்சேரி: இன்று புதுவை அமைச்சரவை பதவி ஏற்பு விழா

புதுச்சேரி: புதுவை மாநில 15வது சட்டப்பேரவைக்கான புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா இன்று பகல் 2.30 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. புதுச்சேரி ஆளுநர் மாளிகை எதிரில் நடைபெறும் விழாவில், துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்...

நாட்டின் 15-வது பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்பு

புதுடெல்லி: இந்தியாவின் 15-வது பிரதமராக மோடி இன்று பதவியேற்றார். அவருடன் மத்திய அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். 17-வது மக்களவைக்கு நடந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை...

முதன்முறை: சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றார் நாராயணசாமி!

புதுச்சேரி, தனது அரசியல் வாழ்க்கையில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு, வெற்றிவாகை சூடி  முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார் நாராயணசாமி. புதுச்சேரி சட்டப் பேரவையில் முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினராக முதல்வர் நாராயணசாமி பதவியேற்றுக் கொண்டார். 69 வயதாகும்...

சென்னை ஐகோர்ட்டு: 15 புதிய நீதிபதிகள் பதவி ஏற்றனர்!

சென்னை, சென்னை ஐகோர்ட்டு 15 புதிய நீதிபதிகள் இன்று பதவி ஏற்றனர். அவர்கள் தலைமை நீதிபதி கவுல் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 54 ஆக...

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சராக பாண்டியராஜன் பதவி ஏற்றார்!

  சென்னை: தமிழக கல்வித்துறை அமைச்சராக  பாண்டியராஜன் பதவியேற்றார். கவர்னர் மாளிகையில் எளிய முறையில் நடைபெற்ற விழாவில் முதல்வர் முன்னிலையில் கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதிய அமைச்சர் பதவி ஏற்பு விழாவுக்காக கிண்டியில் உள்ள...

“ஜெயலலிதா என்னும் நான்….”  : 25 நிமிடத்தில் முடிந்த  பதவியேற்பு விழா!

சென்னை: முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழா 25 நிமிடத்தில் முடிவடைந்தது. தமிழக முதல்வராக, 6வது முறையாக இன்று ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 28 அமைச்சர்களும் பதவியேற்றனர். பதவியேற்பு விழாவில் திமுக...

Latest news

- Advertisement -spot_img