- Advertisement -spot_img

TAG

Swiggy

6 கோடி பிரியாணி டெலிவரி…ஸ்விக்கி ருசிகர தகவல்…

இந்தியர்கள் அதிகம் விரும்பி வாங்கும் ஸ்நாக்ஸ் என்ற அந்தஸ்த்தை பெற்றுள்ளது 'சமோசா', ஒரே ஆண்டில் 50 லட்சம் சமோசா ஸ்விக்கி மூலம் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. 2021 ம் ஆண்டு அதிகமாக ஆர்டர் செய்யப்பட்ட உணவு...

உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களுக்கு கட்டண உச்சவரம்பை தளர்த்த கோரிக்கை

  அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செயல்பட்டு வரும் உணவு டெலிவரி நிறுவனங்களான டோர்-டேஷ், க்ரப்-ஹப், கேவியர், சீம்லெஸ், போஸ்ட்-மேட்ஸ் மற்றும் உபேர் ஈட்ஸ் ஆகிய நிறுவனங்கள் டெலிவரி செய்வதற்கான கட்டண உச்சவரம்பை 15 சதவீதமாக...

ஹைதராபாத்தில் ஜொமாட்டோ, ஸ்விகி சேவை நிறுத்தம்

ஹைத்ராபாத்: தங்கள் ஊழியர்களிடம் போலீசார் கடுமையாக நடந்துகொண்டதையடுத்து ஹைதராபாத்தில் உணவு விநியோக சேவையை ஜொமாட்டோ, ஸ்விகி நிறுவனங்கள் நிறுத்தி வைத்துள்ளன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்கள் ஊடங்கை அமல்படுத்தியுள்ளன. ஊரடங்கை...

ஆன்லைன் மூலம் டாஸ்மாக் மது விற்பனை செய்ய தமிழகஅரசு திட்டம்?

சென்னை:  தமிழகஅரசுக்கு பெரும் வருமானத்தை ஈட்டித்தரும் மது விற்பனையை தமிழக அரசு  கொரோனா பொதுமுடக்கம் காரணமாக மூடிய நிலையில், ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்ய தமிழகஅரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி...

டெலிவரி ஊழியர்களுக்குத் தனது செலவில் கொரோனா தடுப்பூசி : ஸ்விக்கி அறிவிப்பு

சென்னை தனது நிறுவன டெலிவரி ஊழியர்களுக்குத் தங்கள் செலவில் கொரோனா தடுப்பூசி அளிக்க உள்ளதாக ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது. வீடுகளுக்கு உணவு வழங்கும் நிறுவனங்களில் முதல் இடங்களில் உள்ள நிறுவனங்களில் ஸ்விக்கியும் ஒன்றாகும்.   கடந்த கொரோனா...

ஸ்விக்கி ஊழியர்களின் ஊதியக்குறைப்பு பிரச்சினையை முதலமைச்சரே தலையிட்டு தீர்க்கவேண்டும்: ஸ்டாலின் அறிக்கை

சென்னை: ஸ்விக்கி ஊழியர்களின் ஊதியக்குறைப்பு பிரச்சினையை முதலமைச்சரே நேரடியாக தலையிட்டு தீர்க்கவேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா பேரிடர் காலத்தில் ஊழியர்களின் வாழ்வாதாரம் சூறையாடப்படுவது வேதனை அளிக்கிறது. ஸ்விக்கி நிறுவன...

ஊதியம் குறைக்கப்பட்டதற்கு கண்டனம்: சென்னையில் ஸ்விக்கி ஊழியர்கள் போராட்டம்

சென்னை: ஊதியம் குறைக்கப்பட்டதை கண்டித்து ஸ்விக்கி நிறுவன உணவு டெலிவரி ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கினர். சென்னையில் பல இடங்களில் ஆன்லைன் மூலம் ஆர்டர் பெற்று, வாடிக்கையாளர்களுக்கு உணவு டெலிவரி செய்ய ஸ்விக்கி நிறுவனம் இயங்கி...

வீடுகளுக்கே மதுபானம் டெலிவரியையும் தொடங்கிவிட்டது ஸ்விக்கி…

உணவுபொருகள் டெலிவிரி செய்துவந்த ஸ்விக்கி நிறுவனம், தற்போது ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யப்படும் மதுபானங்களையும் டெலிவர அனுமதி  பெற்று, தனது டெலிவரியை தொடங்கி உள்ளது. இந்த டெலிவரி தமிழ்நாட்டில் என்று நினைக்க வேண்டாம் மது...

ஊழியர்களில் 1100 பேரை பணிநீக்கம் செய்ய முடிவு: பிரபல ஸ்விகி நிறுவனம் அறிவிப்பு

டெல்லி: தனது ஊழியர்களில் 1100 பேரை பணி நீக்கம் செய்ய முடிவு எடுத்துள்ளதாக பிரபல ஸ்விகி நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் ஏராளமான தொழில்கள்...

உணவு விநியோக நிறுவனங்களுக்கு தமிழக அரசு நேரக் கட்டுப்பாடு

சென்னை தமிழக அரசு உணவு வழங்கும் நிறுவனங்களுக்கு நேரக் கட்டுப்பாடு அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாகத் தேசிய ஊரடங்கு நாடெங்கும் அமலில் உள்ளது.  உணவு விடுதிகளில் அமர்ந்து சாப்பிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  உணவுகளை வீட்டுக்கு எடுத்துச்...

Latest news

- Advertisement -spot_img