- Advertisement -spot_img

TAG

sushma swaraj

சுஷ்மா, ஜேட்லி மரணம் குறித்து சர்ச்சை பேச்சு: உதயநிதி ஸ்டாலின் இன்று பதிலளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

சென்னை: மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்களின் மறைவு குறித்து, தேர்தல் பிரசாரத்தின்போது,  சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, திமுக இளைஞரணி  செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது கொடுக்கப்பட்டுள்ள புகாரின்பேரில், அவர் 7ந்தேதி மாலைக்குள் (இன்று)...

சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி மறைவு குறித்து சர்ச்சை கருத்து: உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

சென்னை: தேர்தல் பிரச்சாரத்தில் சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி மறைவு குறித்து பேசிய கருத்துக்கு நாளை மாலை 5 மணிக்குள் விளக்கம் அளிக்குமாறு உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம்...

சுஷ்மா ஸ்வராஜ் மறைவு : ஆயிரம் தீபம் ஏற்றி அஞ்சலி செய்த பூட்டான் மன்னர்

  திம்பு சுஷ்மா ஸ்வராஜ் மறைவையொட்டி பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கியெல் வாங்க்சக்  ஆயிரம் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தி உள்ளார். டில்லியின் இரு பெண் முதல்வர்களில் ஒருவரான சுஷ்மா ஸ்வராஜ் மத்திய  அமைச்சரவையில் அமைச்சராகப் பணி புரிந்துள்ளார்.   குறிப்பாக கடந்த அமைச்சரவையில் 2014...

தி நகர் நடைபாதைக் கடைகளில் ஷாப்பிங் செய்த சுஷ்மா ஸ்வராஜ்

சென்னை மறைந்த முன்னாள் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சென்னை தி நகர் நடைபாதைக் கடைகளில் பொருட்கள் வாங்கி உள்ளார். டில்லியின் இரு பெண் முதல்வர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜ் நேற்று முன் தினம் இரவு மாரடைப்பால்...

டில்லியின் இரு பெண் முதல்வர்களும் அடுத்தடுத்து மரணம் அடைந்த பரிதாபம்

டில்லி டில்லியின் இரு பெண்  முதல்வர்களான ஷீலா தீட்சித் மற்றும் சுஷ்மா ஸ்வராஜ் அடுத்தடுத்து மரணம் அடைந்துள்ளது பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. டில்லி முதல்வராகத் தொடர்ந்து மூன்று முறை ஷீலா தீட்சித் பதவி வகித்துள்ளார். கடந்த 1988 முதல் 2013 வரை 15...

சுஷ்மா மறைவு: முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், சோனியாகாந்தி அஞ்சலி

டில்லி: முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், பா.ஜ.க மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜின் உடலுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி உள்பட காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். முன்னாள் காங்கிரஸ்...

சுஷ்மா சுவராஜ் மறைவு: ஓபிஎஸ், ஸ்டாலின், கனிமொழி இரங்கல்!

டில்லி: முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், பா.ஜ.க மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜின் மறைவுக்கு தமிழக துணைமுதல்வர் ஓபிஎஸ்,  தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி, தமிழக பாஜக தலைவர் தமிழிசை ஆகியோர் ...

சுஷ்மா ஸ்வராஜ் உடலுக்கு குடியரசு தலைவர் ராம்நாத், பிரதமர் மோடி அஞ்சலி

டில்லி: சுஷ்மா ஸ்வராஜ் உடலுக்கு குடியரசு தலைவர் ராம்நாத், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, பாஜக மூத்த தலைவர் அத்வானி, ஜே.பி.நட்டா உள்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். மேலும் டில்லி முதல்வர்...

இறப்பதற்கு முன்பு வழக்கறிஞர் கட்டணத்தை அளிப்பதாக கூறிய சுஷ்மா ஸ்வராஜ்

டில்லி இறப்பதற்கு  முன்பு  வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே க்கு அளிக்க வேண்டிய வழக்கறிஞர் கட்டணம் ரூ1 ஐ அளிக்க உள்ளதாக சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார். பாகிஸ்தான் அரசு குல்புஷன் ஜாதவை உளவு பார்த்ததாகக் கூறி கைது...

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் காலமானார்

டில்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மாரடைப்பால் காலமானார். முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்தார். அவருக்கு வயது 67. கடந்த ஆட்சியின் போது மோடி அமைச்சரவையில் பணியாற்றியவர். அவரது...

Latest news

- Advertisement -spot_img