- Advertisement -spot_img

TAG

Sushil

5 மாநிலங்களுக்கு திட்டமிட்டபடி தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையர்

புதுடெல்லி: அடுத்த ஆண்டு ஐந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தல்கள் திட்டமிட்டபடி நடக்கும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா நம்பிக்கை தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு மார்ச் இறுதியில் கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரகண்ட்...

குத்துச்சண்டை வீரர் கொலை வழக்கு: சுஷில் குமாருக்கு 4 நாள் போலீஸ் காவல்

புதுடெல்லி: குத்துச்சண்டை வீரர் கொலை வழக்கில் சுஷில் குமாரை 4 நாள் போலீஸ் காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கும் சக வீரரான ராணா தன்கட்டுக்கும் இடையே மோதல்...

கொலை வழக்கில் மல்யுத்த வீரர் சுஷில் குமார் டெல்லியில் கைது

டெல்லி: மல்யுத்த வீரர் சாகர் ராணா தான்கட்டை கொலை செய்த வழக்கில் சுஷில் குமார் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். மல்யுத்த வீரர் சாகர் ராணா தான்கட்டுக்கும், சுஷில் குமாருக்கும் இடையே கடந்த சில நாட்களாக...

இந்திய மல்யுத்த வீரர் சுஷில்குமாருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிப்பு

புதுடெல்லி: இந்திய மல்யுத்த வீரர் சுஷில்குமாருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சத்ரசால் ஸ்டேடிய சண்டையில் இருதரப்பு மல்யுத்த வீரர்களும் கடுமையாக மோதிக்கொண்டதில் இருதரப்பினரும் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டனர். இதில் பலர் காயமடைந்ததோடு, 23 வயது...

பிஹார் 2 துணை முதல்வர் பதவிகளுக்கு பாஜக திட்டம்

பிஹார்: ​பிஹார் 2 துணை முதல்வர்கள் தேர்வு செய்வது குறித்து பாஜக யோசித்து வருவதாக பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள தார்கிஷோர் பிரசாத் தெரிவித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக தார்கிஷோர் பிரசாத்...

Latest news

- Advertisement -spot_img