- Advertisement -spot_img

TAG

support

பாஜக-வின் கொள்கைகளை செயல்படுத்தும் அன்புமணி – வாழப்பாடியார் மகன் பரபரப்பு குற்றச்சாட்டு 

சென்னை: பாஜகவுக்கு ஆதரவாக அன்புமணி செயல்படுகிறார் என்று வாழப்பாடியார் மகன் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார். ஜெய்பீம் படம் தொடர்பாக நடிகர் சூர்யாவுக்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தில்,  படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் இன்னொரு சமுதாயத்தை,...

பஞ்சாப் அமைச்சரவையில் விவசாயிகளுக்கு ஆதரவாகத் தீர்மானம் நிறைவேற்றம்

சண்டிகர் பஞ்சாப் மாநில அமைச்சரவை வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.   இந்த...

தனியார் மயமாக்கலை ஆதரிக்கும் வகையில் உரையாற்றிய துணை குடியரசுத் தலைவர்

சென்னை பொதுத்துறையும் தனியார்த் துறையும் நாட்டின் வளர்ச்சிக்கும் உதவும் வகையில் கை கோர்க்க வேண்டும் என துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். நேற்று சென்னையில் இந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ் பவளவிழா நடந்தது. ...

தலிபான்களுடன் தொடர்ல் 6,000 பாகிஸ்தான் பயங்கரவாதிகள்: ஐ.நா., அறிக்கை

நியூயார்க்: தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டி.டி.பி.,) என்ற பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த சுமார் 6 ஆயிரம் பேர் ஆப்கன் எல்லையில் இருந்தபடி அந்நாட்டு தலிபான்களுடன் நெருக்கமான உறவை பேணி வருவதாக ஐ.நா.,வின் ஆய்வு...

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசுக்கே ஆதரவு : கார்த்தி சிதம்பரம்

சென்னை தமிழக காங்கிரஸ் கட்சி மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசுக்கே ஆதரவு அளிக்கும் என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். கர்நாடக அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையில் காவிரி நீர் தொடர்பான பிரச்சினை வெகுநாட்களாக உள்ளது. ...

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு : முன்னாள் அமைச்சரைக் கட்சி நீக்கம் செய்த பாஜக

சண்டிகர் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த பஞ்சாப் மாநில முன்னாள் அமைச்சர் அனில் ஜோஷி பாஜகவில் இருந்து 6 வருடங்களுக்கு நீக்கப்பட்டுள்ளார் நாடெங்கும் வேளான் சட்டங்களை எதிர்த்துத் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.  சர்ச்சைக்குரிய இந்த...

தமிழகத்தில் +2 பொதுத்தேர்வை நடத்த 60% ஆதரவு

சென்னை: தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் தேர்வுகள் நடத்துவது குறித்து கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்களிடம் கருத்துக்கேட்பு நடத்தப்பட்டது. அதில் 60%...

பத்மா சேஷாத்ரி பள்ளிக்கு சுப்ரமணியன் சுவாமி ஆதரவு டீவீட் : நெட்டிசன்கள் ஆவேசம்

சென்னை பாலியல் தொந்தரவு புகாரில் சிக்கி உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளிக்கு பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி ஆதரவாக டிவீட் வெளியிட்டுள்ளார். சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் தனது மாணவிகளுக்கு ஆன்லைன்...

மே 26 விவசாயிகள்  போராட்டத்துக்கு 12 எதிர்க்கட்சிகள் ஆதரவு

டில்லி வேளாண் சட்டங்களை எதிர்க்கும்  விவசாயிகள் போராட்டத்தில் மே 26 நடக்கும் கண்டன போராட்டத்துக்கு 12 எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டில்லி எல்லையில்...

ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக புகார் எதிரொலி 2 ஐ.ஜி.க்கள் அதிரடி மாற்றம்

சென்னை: ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு தமிழகம் முழுவதும் பணம் கடத்தலுக்கு துணை சென்றதாக கூறப்பட்ட புகாரைத் தொடர்ந்து, மேற்கு, மத்திய மண்டல ஐஜிக்கள் மற்றும் கோவை மாவட்ட எஸ்பி நேற்று அதிரடியாக மாற்றம்...

Latest news

- Advertisement -spot_img