டில்லி
துணை குடியரசுத் தலைவராக எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் மார்கரெட் ஆல்வாவுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.
தற்போதைய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவின் பதவிக்காலம் முடிவடைவதை ஒட்டி, புதிய குடியரசுத் துணைத் தலைவரைத் தேர்ந்தெடுக்க...