- Advertisement -spot_img

TAG

Super star

’ஜேம்ஸ்பாண்ட் போன்று ரஜினியை ‘டைட்டிலில்’ அறிமுகம்  செய்ய விரும்பினேன்’’

’ஜேம்ஸ்பாண்ட் போன்று ரஜினியை ‘டைட்டிலில்’ அறிமுகம்  செய்ய விரும்பினேன்’’ ரஜினிகாந்த் ரசிகர்களின் நாடி-நரம்புகளைப் புடைக்கச் செய்யும் விதத்தில்-  ‘  S..U..P..E..R.. S..T..A..R ‘ என ஒவ்வொரு எழுத்தும் தனித்தனியாக ‘விசுக்’ ‘விசுக்’ கென ஹாலிவுட் தரப் பின்னணி...

செல்லாது அறிவிப்பு: எதிர்க்கும் போராட்டத்தில் சூப்பர் ஸ்டார் மனைவி!

டில்லி, பிரதமரின் ரூ.500, 1000 நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பை எதிர்த்து, எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டத்துக்கு பிரபல சூப்பர் ஸ்டார் அமிதாப்பின் மனைவி ஜெயபச்சன் ஆதரவு தெரிவித்து உள்ளார். இது அரசியல் கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி...

தனுஷ் அறிவிக்கப்போகும் முக்கிய அறிவிப்பு இதுவா?

நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் தனுஷ். தற்போது தான் தயாரிக்கும் 4வது படத்தின் அறிவிப்பை வரும் 9ஆம் தேதி (09/11/15) அறிவிக்கவுள்ளதாக தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். இதை...

ரஜினிக்கு இன்று பத்ம விருது

ஒவ்வொரு துறையிலும், சிறப்பான பங்களிப்பை அளிக்கும் பிரபலங்களுக்கு, பத்ம விருதுகள் வழங்கி மத்திய அரசு கவுரவிக்கிறது. அதன்படி இந்த ஆண்டு ஜனவரி மாதம் 25-ம் தேதி பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. வாழும் கலை அமைப்பின்...

புத்தாண்டில் ரசிகர்களை சந்தித்த சூப்பர் ஸ்டார்!

புத்தாண்டு தினமான இன்று தனது போயஸ் கார்டன் இல்லத்தில் ரசிகர்களைச் சந்தித்து வாழ்த்துக்களை பறிமாறிக்கொண்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! பொதுவாக தனது பிறந்த நாளின் போது ரஜினி சென்னையில் இருக்க மாட்டார். தீபாவளி, பொங்கல்...

ரஜினியும் தருகிறார் வெள்ள நிதி?

எந்த நேரத்தில், விஷால், “மக்கள் பிரச்சினையில் நடிகர் சங்கம் தலையிடாது.  வெள்ள நிவாரணத்தை தமிழக அரசு சிறப்பாக செய்துவருகிறது. நாங்கள் எதுவும் செய்வதற்கில்லை” என்று சொன்னாரோ… சமூகவலைதளங்களில் நடிகர்களை உண்டு இல்லை என்று...

ரஜினி செய்தது போதாதா?

மழை வெள்ளத்தால பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ரஜினி எதுவும் செய்யலைன்னு ஆளாளுக்கு கொதிக்கிறாங்க. ரஜினி எதுவுமே செய்யலையா.. லிங்கா படத்துல தமிழக மக்களுக்கு தன் சொத்து முழுவதும் விற்று அணை கட்டிக்கொடுத்தாச்சு! சிவாஜி படத்துல தமிழ்நாட்டுக்கு...

டூப்புக்கு மரியாதை கொடுத்த ரஜினி!: ஆர்.சி. சம்பத்

திரைக்கு வராத உண்மைகள்: 5   விசு நடித்து டி பி. கஜேந்திரன் இயக்கிய ‘வீடு,மனைவி, மக்கள்’ படத்தில் உதவி இயக்குநராக நான் பணிபுரிந்தபோது, படத்தின் துணை இயக்குநராகப் பணியாற்றியவர் ஜவஹர். ரஜினிகாந்த் நடித்த, “எல்லம்...

Latest news

- Advertisement -spot_img