- Advertisement -spot_img

TAG

summons

டெல்லி போராட்டத்தில் சதி திட்டம் தீட்டியதாக விவசாயிகள் சங்க தலைவருக்கு தேசிய புலனாய்வு அமைப்பு சம்மன்

புதுடெல்லி: சீக்கிய அமைப்புக்கு எதிரான வழக்கில், விவசாய சங்க தலைவர், டிவி பத்த்ரிக்கையாளர் ஆகியோருக்கு தேசிய புலனாய்வு அமைப்பு சம்மன் அனுப்பியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டம்...

கங்கணாவுக்கு ஏன் போதை மருந்து தடுப்புத் துறை சம்மன் அனுப்பவில்லை? : பாஜக கேள்வி

புனே கங்கணா ரணாவத்துக்கு போதை மருந்து தடுப்பு துறை ஏன் சம்மன் அனுப்பி விசாரிக்கவில்லை என மகாராஷ்டிரா பாஜக தலைவர் பிரவின் தாரேகர் கேள்வி எழுப்பி உள்ளார். சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பிறகு  பாலிவுட் நடிகர்கள்...

தனுஷின் பெற்றோர் யார்? கோர்ட்டில் ஆஜராக சம்மன்!

மதுரை: நடிகர் தனுஷ் தங்களின் மகன் என திருப்புவனத்தை சேர்ந்த தம்பதி தொடர்ந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு தனுஷுக்கு மேலூர் குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. சிவகங்கை அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் டைம்கீப்பராக பணியாற்றுபவர்...

ஏர்செல் – மேக்சிஸ் மோசடி வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத் துறை சம்மன்!

டில்லி: ஏர்செல் – மேக்சிஸ்  பணபரிவர்த்தனை மோசடி வழக்கில்  முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்ரபத்தின் மகனும், காங்கிரஸ் பிரமுகருமான கார்த்திக் சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. ஏர்செல் - மேக்சிஸ் நிறுவனம் தொடர்பான கார்த்தி...

நடிகர் சந்தானம் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு

சென்னை: ‘தில்லுக்கு துட்டு’ என்ற படத்துக்கு தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கில் நடிகர் சந்தானம் நேரில் ஆஜராகவேண்டும் என்று சிட்டி சிவில் கோர்ட்டு நோட்டீஸ்  அனுப்ப உத்தரவிட்டுள்ளது. ‘பேப்பர் பிளைட் பிக்சர்ஸ்’ என்ற திரைப்பட...

Latest news

- Advertisement -spot_img