Tag: subavee

சுபவீ எழுதும் போராட்டங்கள் -சி.ஏ.ஏ. எதிர்ப்புப் போராட்டம்

2019 இறுதியில் தொடங்கி, கொரோனா தொற்று பரவிய காலம் வரையில். இந்தியா முழுவதும் போர்க்குணத்தோடு நடந்த போராட்டம் சி ஏ ஏ எதிர்ப்புப் போராட்டம். அசாம், தில்லியில் நடைபெற்ற அளவிற்கு இல்லையென்றாலும், தமிழகத்திலும் அப்போராட்டத்தின் வீச்சு இருந்தது. சி ஏ ஏ…