- Advertisement -spot_img

TAG

Study

கொரோனா தடுப்பூசி முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை:  சென்னையில் நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். சென்னை மாநகராட்சியில் மட்டும் 1600 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கொரோனா 2 ஆம் அலையால் பெரிதும் பாதிக்கப்பட்ட தமிழகத்தில் தற்போது நிலைமை சீராகி வருகிறது.  விரைவில் 3ஆம் அலை...

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு தொடங்கியது

சென்னை: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு தொடங்கியது. நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வைத் தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. இந்த ஆண்டு...

மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து நாளை ஆலோசனை

சென்னை: மருத்துவ படிப்புகளில் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கு 2.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் நாளை நடைபெறுகிறது. இது குறித்து கூறப்படுவதாவது: மருத்துவபடிப்புகளில் ஏற்கனவே அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5...

கோவாக்சினை விட கோவிஷீல்ட் அதிக திறன் உள்ளது : சுகாதார ஊழியர்கள் இடையே ஆய்வு

டில்லி இந்தியச் சுகாதார ஊழியர்களிடையே நடத்திய ஆய்வில் கோவாக்சினை விட கோவிஷீல்ட் தடுப்பூசி அதிக திறன் உள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இதைக் கட்டுப்படுத்த ஒரே வழி...

விழுப்புரத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் ஆய்வு

விழுப்புரம்: விழுப்புரத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஆய்வு மேற்கொண்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை 36,755 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 270...

சேலம் எஃகு ஆலை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களை சேர்க்கும் பணி- அமைச்சர் ஆய்வு

சேலம்: சேலம் எஃகு ஆலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கைகளை அமைச்சர் அமைச்சர் செந்தில் பாலாஜி பார்வையிட்டார். தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சேலம் எஃகு ஆலை வளாகத்தில்...

பிரிட்டனில் முதல் டோஸிலேயே 96% நோய் எதிர்ப்பு சக்தி

லண்டன்: பிரிட்டனில் அஸ்ட்ரா ஜெனிகா, ஃபைசர் ஆகிய தடுப்பூசிகளின் முதல் டோஸிலேயே 96% நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. உலகெங்கிலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், தடுப்பூசிகளைப் பற்றி பல...

ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசியைத் தொடர்ந்து பிஃபிசர் தடுப்பூசி போடுவது பாதுகாப்பானது : ஸ்பெயின் ஆய்வு

மாட்ரிட் ஸ்பெயின் நாட்டில் நடந்த ஒரு ஆய்வில் ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசியைத் தொடர்ந்து இரண்டாம் டோசாக பிஃபிஸர் போடப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. தற்போது உலகெங்கும் போடப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசிகள் இரு டோஸ்களாக போடப்பட்டு வருகின்றது.  ...

வாக்குப்பெட்டிகள் வைக்கபட்டுள்ள மையத்தில் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

சென்னை: சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பெட்டிகள் வாக்கு...

அமெரிக்கா : மாடர்னா தடுப்பூசியைப் பாதி பாதியாகச் செலுத்த முடியுமா என ஆய்வு

வாஷிங்டன் அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டைச் சமாளிக்க மாடர்னா தடுப்பூசியைப் பாதி பாதியாகச் செலுத்த முடியுமா என ஆய்வு நடந்து வருகிறது. அமெரிக்காவில் மாடர்னா நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி ஏற்கனவே 30000 பேருக்கு தலா...

Latest news

- Advertisement -spot_img