Tag: students

உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்கள் முக்கிய தேர்வை இந்தியாவில் இருந்தே எழுத அனுமதி…

2022 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்ய படையெடுப்பைத் தொடர்ந்து சுமார் 20,000 இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பினர். இதில் மருத்துவ மாணவர்கள் தங்கள்…

பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாளை தொடங்க இருக்கும் நிலையில், விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தேர்வு…

2022 – 23 ம் கல்வியாண்டில் 12 லட்சம் மாணவர்கள் படிப்பை பாதியில் கைவிட்ட்டதாக தகவல்… உதவித் தொகை நிறுத்தப்பட்டது காரணமா ?

2022 – 23 ம் கல்வி ஆண்டில் மட்டும் 12,53,019 மாணவர்கள் தங்கள் பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் இதுகுறித்து எழுப்பப்பட்ட…

ஜன் ஆக்ரோஷ் யாத்திரையில் பாஜக எம்.எல்.ஏ செய்த செயலால் சர்ச்சை

ராஜஸ்தான்: ஜன் ஆக்ரோஷ் யாத்திரையில் பாஜக எம்.எல்.ஏ செய்த செயலால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பாஜக சார்ப்பில் ஜன் ஆக்ரோஷ் யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது.…

சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேச பயிற்சி

சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேச ஆசிரியர்கள் அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.…

மாணவர்களுடன் துபாயில் மியூசியம் ஆப் தி பியூச்சர்-ரை பார்வையிட்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்… வீடியோ

எதிர்கால விண்வெளி தொழில்நுட்பங்கள், சுற்றுச்சூழல், உயிர் பொறியியல் உள்ளிட்டவை குறித்த அருங்காட்சியகத்திற்கு மாணவர்களை இன்று அழைத்துச் சென்றுள்ளார் அமைச்சர் அன்பில் மகேஷ். இணையவழி வினாடி-வினா மூலம் தேர்வு…

முதல் முறையாக மருத்துவ பாடப்புத்தகங்களை தமிழில் வெளியிடவுள்ளதாக தகவல்

சென்னை: முதல் முறையாக மருத்துவ பாடப்புத்தகங்களை தமிழில் வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் முதல் முறையாக மத்தியபிரதேச மாநிலத்தில் இந்தியில் 3 மருத்துவ படிப்பு பாடப்புத்தகங்கள் வெளியிடப்பட்டன.…

உக்ரைனில் இருந்து இந்தியர்களை உடனடியாக வெளியேற அறிவிப்பு

உக்ரைனை விட்டு இந்தியர்கள் உடனடியாக வெளியேற இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ரஷ்யா – உக்ரைன் இடையே இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போர் மூண்டது. இதனைத் தொடர்ந்து…

கேரளாவில் விபத்து: 9 மாணவர்கள் உயிரிழப்பு

பாலக்காடு: கேரளாவின் பாலக்காட்டில் நடந்த சாலை விபத்தில் மாணவர்கள் உயிரிழந்தனர். கேரள அரசுப் பேருந்தும் பள்ளி மாணவர்கள் சென்ற சுற்றுலாப் பேருந்தும் மோதி ஏற்பட்ட விபத்தில் 45…

மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு காலாண்டு அட்டவணை வெளியீடு

சென்னை: 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக பள்ளிகளில்…