மாணவர்களின் படிக்கட்டு பயணம்! காவல்துறையில் புகார் கொடுக்க போக்குவரத்து கழகம் உத்தரவு…
சென்னை: பேருந்துகளில் படிக்கட்டில் நின்ற, ஆபத்தான பயணம் செய்யும் மாணவர்கள் மீது பேருந்து கண்டக்டர்கள், டிரைவர்கள் காவல்துறையில் புகார் கொடுக்கலாம் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் உத்தரவிட்டு…