- Advertisement -spot_img

TAG

Student

நீட் போலி மதிப்பெண் சான்றிதழ் பிரச்சினை- மாணவிக்கு 3வது அதிகாரப்பூர்வமான அழைப்பு அனுப்பிய காவல் துறையினர்

சென்னை: ‘நீட்’ போலி மதிப்பெண் சான்றிதழ் மூலம் மருத்துவ கலந்தாய்வில் பங்கு பெற்றதாக வழக்கு போடப்பட்டுள்ள மாணவிக்கு காவல் துறையினர் 3-வது முறையாக அதிகாரப்பூர்வமான அழைப்பு அனுப்பி உள்ளனர். சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற...

ஐஐடியை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் விடுதியில் 2 கொரோனா

சென்னை: ஐஐடியை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் விடுதியில் 2 கொரோனாபாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவர்கள் விடுதியில் தங்கி இருந்த ஆராய்ச்சிப் படிப்பு மாணவர்களில் சிலருக்கும், பணியாளர்கள் சிலருக்கும் கொரோனா நோய்த் தொற்று...

போலி மதிப்பெண் சான்றிதழ் விவகாரம்:வழக்கில் சிக்கிய மாணவி இன்று நேரில் ஆஜராக போலீசார் சம்மன்

சென்னை: போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் மூலம் மருத்துவ கலந்தாய்வில் பங்குபெற்றதாக குற்றம்சாட்டி வழக்கு போடப்பட்டுள்ள மாணவியையும், அவரது தந்தையையும் இன்று (செவ்வாய்க்கிழமை) நேரில் ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். சென்னை நேரு விளையாட்டரங்கில்...

சூரியசக்தி மூலம் இயங்கும் இஸ்திரி பெட்டியை கண்டுபிடித்த திருவண்ணாமலை மாணவிக்கு ஸ்வீடன் விருது

சென்னை: சூரியசக்தி மூலம் இயங்கும் இஸ்திரி பெட்டியைக் கண்டுபிடித்து, திருவண்ணாமலையைச் சோ்ந்த 9-ஆம் வகுப்பு மாணவி வினிஷா உமாசங்கா் சாதனை படைத்துள்ளாா். இதற்காக இவருக்கு ஸ்வீடன் நாட்டின் குழந்தைகளுக்கான சூழலியல் அறக்கட்டளை சாா்பில்...

மருத்துவ மாணவர் சேர்க்கை அறிவிக்கையை வெளியிடக்கூடாது: டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு கொடுக்காமல் மருத்துவ மாணவர் சேர்க்கை அறிவிக்கையை வெளியிடக்கூடாது என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.   பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் மருத்துவ...

பொறியியல் மாணவர் சேர்க்கை: தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு

சென்னை: பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் நாளை வெளியிடப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள 458 பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான ஆன்லைன் கலந்தாய்வு இம்மாத இறுதியில் நடைபெற உள்ளது. பொறியியல் கலந்தாய்வுக்கு 1 லட்சத்து...

வகுப்பில் 15 மாணவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்: ஆசிரியர்கள் வலியுறுத்தல்

சென்னை:  தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. மேலும் 10-ம் வகுப்பு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. எனினும் பள்ளிகள் திறக்கப்பட்டால் அதற்காக செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடுகள்...

மர உச்சிக்கு ஏறவைத்த ஆன்லைன் கிளாஸ்…

மர உச்சிக்கு ஏறவைத்த ஆன்லைன் கிளாஸ்... படிக்கிறதுக்கு காலேஜ் போற காலம் போயி, இப்போ மரத்து மேல ஏற வேண்டியதாகிடிச்சு.  கர்நாடகாவின் மங்களூரு அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த ஸ்ரீராம் அருகேயுள்ள SDM கல்லூரியில்...

சானிடைசர் + இருமல் மருந்து:  குடித்துப் பார்த்த பார்த்த மாணவன் பலி..  

சானிடைசர் + இருமல் மருந்து:  குடித்துப் பார்த்த பார்த்த மாணவன் பலி.. ஊரடங்கில் மதுக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால், குடி நோயாளிகள் பாடு திண்டாட்டமாகி விட்டது. மதுவின் வண்ணத்தில் காணப்படும் திரவங்களை எல்லாம் குடித்து ஆங்காங்கே பலர் உயிரை மாய்த்துக்...

விஷம் குடித்த மாணவன்.. இரக்கத்தைக் காட்டிய இன்ஸ்பெக்டர்

சென்னை தற்கொலை முயற்சி செய்த மாணவனுக்கு ஒரு காவல்துறை ஆய்வாளர் உதவி உள்ளார் சில நேரங்களில் சீரியல்கள், சினிமாக்களை காட்டிலும் கண் முன் நிகழும் நிஜ சம்பவங்கள் கண்ணீர் சிந்த வைத்து விடும். சென்னையில் நிகழ்ந்த அப்படி ஒரு சம்பவம் இங்கே. சென்னையில்...

Latest news

- Advertisement -spot_img