- Advertisement -spot_img

TAG

Student

யுபிஎஸ்சி தேர்வில் தமிழக அளவில் கோவை மாணவி ஸ்வாதி முதல் இடம் பிடித்துச் சாதனை

புதுடெல்லி: யுபிஎஸ்சி தேர்வில் தமிழக அளவில் கோவை மாணவி ஸ்வாதி முதல் இடம் பிடித்துச் சாதனை படைத்துள்ளார். இந்திய அளவில் நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.இதில், 685 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக மத்திய...

shawarma சாப்பிட்ட கேரள பள்ளி மாணவி உயிரிழப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள ஒரு உணவகத்தில் சிக்கன் சவர்மாவை சாப்பிட்ட 16 வயது பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் காசர்கோட்டில் பேருந்து நிலையம் அருகே உள்ள IDEAL என்ற ஒரு...

தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் – பள்ளி கல்வி துறை

சென்னை: தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளி கல்வி துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்களுக்கு கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில்...

தமிழக தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை

சென்னை: தமிழக அரசு தனியார் பள்ளிகளில் இலவச கல்வி பெறும் உரிமையை வழங்கி வருகின்றது. தமிழகத்தில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்களுக்கு கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் படிக்க தமிழக...

சென்னை ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

சென்னை: சென்னை ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை ஐ.ஐ.டி-யில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 29 வயது மாணவி ஆராய்ச்சி படிப்பை படித்து வந்தார்....

பள்ளி வேன் மோதி மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் சட்டப்படி உரிய நடவடிக்கை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: பள்ளி வேன் மோதி மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார் திருநகரி தனியார் பள்ளிக்கு பள்ளி கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பி,அடுத்த 24 மணி...

உக்ரைன் ராணுவத்தில் தமிழக மாணவர் சேர்ந்தது எப்படி ?

கோவை மாவட்டம் துடியலூரில் இருந்து உக்ரைனில் உள்ள கார்கிவ் தேசிய பல்கலைக்கழகத்தில் ஏரோ-ஸ்பேஸ் இன்ஜினியரிங் படிக்க சென்ற மாணவர் சாய் நிகேஷ். ஐந்தாம் ஆண்டு பொறியியல் பட்ட படிப்பு படித்து வரும் இவர் ராணுவத்தில்...

உக்ரைனில் நடந்த குண்டுவீச்சில் இந்திய மாணவர் நவீன் பலி : இந்திய வெளியுறவுத் துறை

உக்ரைனில் நடந்த குண்டுவீச்சில் இந்திய மாணவர் நவீன் பலி : இந்திய வெளியுறவுத் துறை கர்நாடகாவைச் சேர்ந்த மாணவர் நவீன் உக்ரைனின் கார்கிவ் நகரில் இருந்து வெளியேற ரயில் நிலையம் சென்ற போது நடந்த...

மதம்மாற வற்புறுத்தியதால் மாணவி தற்கொலை விவகாரம்… மாற்றாந்தாய் கொடுமை குறித்து 1098 க்கு போனில் புகார்…

மதம்மாற வற்புறுத்தியதால் தஞ்சாவூரைச் சேர்ந்த மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் புதிய திருப்பமாக குழந்தைகள் உதவி மைய எண்ணிற்கு புகார் வந்தது தெரியவந்திருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்த உதவி மையத்திற்கு...

இசைஞானி இளையராஜாவின் முதல் மாணவர்….

2019 ம் ஆண்டு தனது 13 வயதில் உலகின் சிறந்த திறமையுள்ளவர் என்ற விருதை பெற்ற பியானோ கலைஞர் லிடியன் நாதஸ்வரம் இசைஞானி இளையராஜாவிடம் மாணவராக சேர்ந்துள்ளார். இசைஞானி இளையராஜாவின் முதல் மாணவர் நான்...

Latest news

- Advertisement -spot_img