- Advertisement -spot_img

TAG

struggle

ஒளிப்பதிவு சட்டதிருத்தத்தை திரும்பப் பெறாவிட்டால் போராட்டத்திற்கு வழி வகுக்கும் – இயக்குனர் கவுதமன்

சென்னை: ஒளிப்பதிவு சட்டதிருத்தத்தை திரும்பப் பெறாவிட்டால் போராட்டத்திற்கு வழி வகுக்கும் என்று இயக்குனர் கவுதமன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தணிக்கை செய்யப்பட்ட படத்தை மீண்டும் தணிக்கை செய்வது முறையல்ல. மக்களின் கருத்துக்களை பரிசீலிக்காத எந்த அரசும் நிலைத்ததில்லை...

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டம்- தமிழக முதல்வருக்கு கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்

சென்னை: சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டத்தை, தமிழக முதல்வர் முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் ராஜா...

டெல்லி போராட்டம் வாபஸ் – விவசாய அமைப்பு அறிவிப்பு

புதுடெல்லி: டெல்லி போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அகில இந்திய கிசான் சங்கர்ஸ் ஒருங்கிணைப்புக்குழுதலைவர் விஎம் சிங் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், டெல்லி போராட்டம் வன்முறை பாதைக்கு திரும்பியதால் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாகவும்,...

தடையை மீறிய விவசாயிகள் – போலீசார் கண்ணீர் புகைக்குண்டு வீச்சு.. வீடியோ…

டெல்லி: குடியரசு தினவிழாவையொட்டி விவசாயிகள் பேரணிக்கு பிற்பகலில் அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், தடை மீறி விவசாயிகள் போராட்டத்தில் குதித்தனர். இதனால்,  டெல்லி எல்லையில்  விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுவீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது....

தடையை மீறி விவசாயிகள் போராட்டம் – கண்ணீர் புகை வீச்சு

புதுடெல்லி: டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுவீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி கடந்த 2 மாதங்களாக டெல்லி எல்லைப் பகுதிகளில் நெடுஞ்சாலைகளை...

தீவிரம் அடைகிறது விவசாயிகள் போராட்டம்…. ரயில் மறியலில் ஈடுபட முடிவு

புதுடெல்லி: டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் தீவிரம் அடைகிறது. கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, விவசாய சங்கத்தினர் எச்சரித்துள்ளனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி, விவசாயிகள் 16-வது நாளாக டெல்லியில்...

வெற்றி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் – விவசாயிகள் அறிவிப்பு

புதுடெல்லி: வெற்றி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்தியா முழுவதிலும் இருந்து ஐந்நூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கத்தினர் பிரமாண்டமாகத் திரண்டு, நாட்டின் 62 கோடி விவசாயிகளின் சார்பில்,...

ஆட்சியை வெளியேற்றும் போராட்டம் தொடரும்: ஸ்டாலின் சபதம்

சென்னை : அ.தி.மு.க., ஆட்சியை, கோட்டையை விட்டு வெளியேற்றும் ஜனநாயகப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்போம் என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார். 'கள்ளக்குறிச்சி மாவட்ட தி.மு.க., சார்பில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடந்த முப்பெரும்...

நாளை மாவட்ட தலைநகரங்களில் சத்திய கிரக போராட்டம்: கே.சி.வேணுகோபால்

புதுடெல்லி: நாளை மாவட்ட தலைநகரங்களில் சத்திய கிரக போராட்டம் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  உத்தர பிரதேச மாநிலம், ஹத்ராஸில் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி...

சிஏஏ-க்கு எதிராக வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

சென்னை:  கொரோனா வைரஸ் காரணமாக சிஏஏக்கு எதிராக தமிழகம் முழுவதும் நடத்திய போராட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 14-ம் தேதி முதல் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய மக்கள் போராடி வந்தனர்....

Latest news

- Advertisement -spot_img