- Advertisement -spot_img

TAG

Strike

29-ம் தேதி வேலைநிறுத்தம்: வங்கி ஊழியர்கள் அறிவிப்பு

புதுடெல்லி:  வங்கிகள் தனியார்மயமாக்குவதை எதிர்த்து வரும் 29ந்தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடைபெறும் என்று வங்கி ஊழியர் சங்கம் அறிவித்து உள்ளது. வங்கிகள் தனியார் மயமாக்கலைக் கண்டித்தும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை இணைக்கக் கூடாது உள்ளிட்ட...

மத்திய மாநில அரசுகளை கண்டித்து மீனவர்கள் போராட்டம்

இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடர்கிறது.  தமிழக கடலோர பகுதிகளில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் தாக்குவதும், சிறைப்பிடித்துச்...

ராமேஸ்வரம் மீனவர்கள்: இன்று முதல் வேலைநிறுத்தம்

  ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை உடனே விடுவிக்க மத்திய , மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை சிறையிலிருக்கும் தமிழக மீனவர்களை விடுவிக்க...

ராமேஸ்வரம் விசை படகு மீனவர்கள் ஸ்டிரைக்

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்ததத்தை தொடங்கி உள்ளனர். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது....

நாடு தழுவிய வேலை நிறுத்தம்: வங்கி ஊழியர் சங்கம் அறிவிப்பு 

  சென்னை: வங்கி ஊழியர்களின் கோரிக்கை சம்பந்தமாக நேற்று டெல்லியில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்தை தோல்வியில் முடிந்தது. வங்கிகளை தனியார் மயமாக்குதல், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் இணைப்பு போன்ற மத்திய அரசின் கொள்கைகளை எதிர்த்தும், நிலுவையில் உள்ள...

Latest news

- Advertisement -spot_img