1.81 லட்சம் தெருநாய்களைக் கண்காணிக்க சென்னை மாநகராட்சி புதிய திட்டம்…
சென்னை தெருக்களில் சுற்றித் திரியும் 1.81 லட்சம் தெருநாய்களைக் கண்காணிக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. 2024 செப்டம்பர் மாதம் தெருநாய்களை கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் சென்னையில்…