- Advertisement -spot_img

TAG

Sterlite plant:

ஸ்டெர்லைட் ஆலை மூடப்படாது; 3வது அலையை எதிர்கொள்ள ஆக்சிஜன் ஸ்டாக் இருக்கு! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: கொரோனா 3வது அலையை சமாளிக்கும் அளவுக்கு ஆக்சிஜன் ஸ்டாக் இருக்கு, ஸ்டெர்லைட் ஆலை மூடப்படாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். நாடு முழுவதும் கொரோனா 2வது அலை கட்டுக்குள் வந்துள்ளது. இதனால்...

நாளை தூத்துக்குடி துப்பாக்கி சூட்டின் 3வது ஆண்டு நினைவு நாள்; ஆலையை மூடும் உத்தரவை வெளியிடுமா ஸ்டாலின் அரசு…

தூத்துக்குடி: உயிரிக்கொல்லி நோய்களை உருவாக்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தில், காவல்துறையினரின் கண்மூடித்தனமாக தாக்குதல் காரணமாக 13 பேர் உயிரிழந்த நிலையில், ஏராளமானோர் காயமடைந்தனர். இதையடுத்து மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை,...

ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதி: சட்டம் ஒழுங்கு குறித்து 4மாவட்ட காவல்துறை அதிகாரிகள் தீவிர ஆலோசனை

தூத்துக்குடி:  மூடப்பட்ட வேதாந்த நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்கா திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், மாவட்டத்தில் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து, மாவட்ட ஆட்சியர் அலவலகத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது....

ஸ்டெர்லைட் திறக்க திமுக ஆதரவு அளித்தது ஏன்! கனிமொழி பேட்டி..

சென்னை: அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஸ்டெர்லைட் திறக்க திமுக ஆதரவு அளித்தது ஏன் என்பது குறித்து, திமுக எம்.பி.யும், தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான  கனிமொழி எம்.பி. விளக்கியுள்ளார். தூத்துக்குடியில் சுற்றுசூழல் மாசு காரணமாக கடந்த...

ஆக்சிஜன் தயாரிப்புக்காக ஸ்டெர்லைட் ஆலை 4 மாதம் செயல்பட அனுமதி! தமிழகஅனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு…

சென்னை: ஸ்டெர்லைட் ஆலை திறப்பது தொடர்ந்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில், ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் தயாரிக்க மட்டும், நான்கு மாதம் திறக்க அனுமதி வழங்கலாம் என ...

ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட்டை திறக்கலாம்! திமுகவை தொடர்ந்து கூட்டணி கட்சிகளும் திடீர் ஆதரவு… 

சென்னை:  திமுக ஆட்சிக்கு வந்ததும் ஸ்டெர்லை ஆலையை நிரந்தரமாக மூடுவோம் என அறிவித்த திமுக, தற்போது, ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட்டை திறக்க அனுமதிக்கலாம் என கூறியுள்ளது. அதைத்தொடர்ந்து, திமுக கூட்டணி கட்சிகளும்...

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறப்பு? பரபரக்கும் தூத்துக்குடி… ஆலையை சுற்றி போலீசார் குவிப்பு!

தூத்துக்குடி: ஆக்சிஜன் பற்றாக்குறையை காரணம் காட்டி மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேதாந்தா நிறுவனமும், மத்தியஅரசும் ஆர்வம் காட்டி வரும் நிலையில்,  ஆலையை திறந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்ய திமுகவும் பச்சைக்கொடி...

ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு ஏற்று நடத்த அனுமதிக்க முடியாது! வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு

டெல்லி: ஆக்சிஜன் தேவைக்காக மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை தமிழகஅரசு இயக்க நடவடிக்கை எடுக்கலாமே என உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி போப்டே கருத்து தெரிவித்திருந்த நிலையில், அதற்கு வேதாந்தா நிறுவனம் கடும் எதிர்ப்பு தெரிவித்து...

ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதியா? முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்.

சென்னை: தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த முடிவு எடுக்க உச்சநீதிமன்றம் தமிழகஅரசுக்கு அறிவுறுத்தி உள்ள நிலையில்,  சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்  அனைத்து...

ஸ்டெர்லைட் ஆலை திறக்க தமிழகஅரசு எதிர்ப்பு; தமிழக அரசே ஏற்று நடத்த உச்சநீதிமன்றம் யோசனை…

டெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என மத்தியஅரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்த நிலையில், வழக்கின் இன்றைய விசாரணையின்போது,  ஆலையை திறக்க  தமிழகஅரசு உச்சநீதிமன்றத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, தற்போதைய நிலையில்...

Latest news

- Advertisement -spot_img