- Advertisement -spot_img

TAG

Statement

நுழைவு வரி விவகாரம் – நடிகர் விஜய் மேல்முறையீடு

சென்னை: நுழைவு வரி விவகாரத்தில் நடிகர் விஜய் மேல்முறையீடு செய்துள்ளார். நடிகர் விஜய் கடந்த 2012-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்த காருக்கு தமிழக...

மெரினா கடற்கரையில் புதிய கடைகள் அமைக்கும் பணி துவக்கம்

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் தற்போதுள்ள கடைகளை அகற்றிவிட்டு 27 கோடி ரூபாய் செலவில் 900 புதிய கடைகள் அமைத்து கொடுக்கப்படும் என சென்னை கார்ப்பரேசன் தெரிவித்திருந்தது. தற்போது புதிய கடைகள் அமைக்கும்...

கொரோனா தடுப்பூசி கொள்முதல் குறித்த தமிழக நிதி அமைச்சர் அறிக்கை

சென்னை கொரோனா தடுப்பூசி கொள்முதல் குறித்து தமிழக நிதி அமைச்சர் பழனிவேல தியாகராஜன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். நாடெங்கும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த  கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.  தற்போது 18 வயதுக்கு...

முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசை பாராட்டி ஓபிஎஸ் அறிக்கை

சென்னை: மருத்துவமனைகளில், தடுப்பூசிகள், மருந்துகள் படுக்கை வசதிகள், ஆக்சிஜன் ஆகியவற்றை இருப்பு வைத்துக் கொள்வதற்கான தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், ” மருத்துவமனைகளில், தடுப்பூசிகள்,...

சசிகலா பூரண குணமடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன் – ஓபிஎஸ் மகன்

சென்னை: சசிகலா பூரண குணமடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என்று துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்தின் இளைய மகன் வி.ப.ஜெயபிரதீப் தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துவந்த சசிகலா நேற்று காலை விடுதலை செய்யப்பட்டார்....

வருத்தம் தெரிவித்த நடிகர் விஜய்சேதுபதி

சென்னை: பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய விஜய் சேதுபதி அதற்காக வருத்தம் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் சேதுபதி இன்று தனது 43-ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் விஜய் சேதுபதி தனது பிறந்தநாளுக்கு...

ரஜினியின் அரசியல் நிலைபாட்டை எதிர்த்து போராட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை

சென்னை: ரஜினிகாந்த் கட்சி தொடங்கவில்லை என்று அறிவித்த நிலையில் வருகின்ற 10ஆம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் அறவழியில் போராட்டம் நடத்த ராமதாஸ் என்பவர் தலைமையில் ரஜினி ரசிகர்கள் சிலர் அனுமதி பெற்றுள்ளனர். இந்த நிலையில் ரஜினி...

இறக்கும் வரை இனி அரசியலில் ஈடுபட மாட்டேன் : தமிழருவி மணியன்

சென்னை தமக்கு இறப்பு ஏற்படும் வரை அரசியலில் ஈடுபடப் போவதில்லை என தமிழருவி மணியன் கூறி உள்ளார். நடிகர் ரஜினிகாந்த் பல வருடங்களாக அரசியல் கட்சி தொடங்கப்போவதாக கூறி வந்தார்.  பலரும் அதை நம்பி அவர்...

போக்குவரத்துத் துறை முறைகேடுகளை விசாரிக்க வேண்டும் – கே.எஸ்.அழகிரி

சென்னை: போக்குவரத்துத்துறை முறைகேடுகளை தமிழக அரசு தாமாக முன் வந்து விசாரிக்க வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'விருதுநகர் வட்டார போக்குவரத்து...

இந்திய ஜனநாயகம் வெற்றிடமாகி உள்ளது : சோனியா காந்தி – பகுதி 1

டில்லி இந்திய ஜனநாயகம் வெற்றிடமாகி உள்ளதாகக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கவலை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி இந்திய ஜனநாயகம் குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையின் முதல் பகுதி இன்று வெளியிடுகிறோம். விரைவில் அடுத்த பகுதி பிரசுரிக்கப்படும். சோனியா...

Latest news

- Advertisement -spot_img