Tag: State wise status. Corona

24 மணிநேரத்தில் 1897: இந்தியாவில் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 31,332 ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1897 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், இதுவரை பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 31,332 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி…

அவசர உதவிக்கு மருத்துவமனையை நாடும் நோயாளிகளுக்கு கொரோனா சோதனையா? மத்தியஅரசு விளக்கம்…

டெல்லி: அவசர உதவிக்கு மருத்துவமனையை நாடும் நோயாளிகளுக்கு கொரோனா சோதனை செய்ய வற்புறுத்தக்கூடாது என்று மத்தியஅரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதி உள்ளது. இதுகுறித்து அனைத்து…

கொரோனா பாதிப்பில் இருந்து விடுபடுவதில் கேரளா முதலிடம், தமிழகம் 3வது இடம்…

டெல்லி: கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டு வரும் மாநிலங்களில் கேரளா முதலிடத்தை பிடித்து உள்ளது. 2வது மாநிலமாக அரியானா உள்ள நிலையில், தமிழகம் 3வது இடத்தில் உள்ளது.…

கடந்த 24 மணி நேரத்தில் 1543 பேர் பாதிப்பு: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 30ஆயிரத்தை நெருங்குகிறது..

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,543 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன. இதன் காரணமாக பாதிக்கப்பட்டோர்எண்ணிக்கை 30ஆயிரத்தை நெருங்குகிகறது. மீட்பு வீதத்தை 23.3% என்று மத்தியஅரசு…

‘ரேபிட் கிட்’ ஊழல் ஒவ்வொரு இந்தியனுக்கும் அவமானம்: ராகுல் காந்தி

சென்னை: கொரோனா பரிசோதனைக் கருவியான ரேபிட் கிட் வாங்கியில் நடைபெற்றுள்ள ஊழல், ஒவ்வொரு இந்தியனுக்கும் அவமானம் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், தற்போதைய…

24 மணி நேரத்தில் 1,463: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 28,380 ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1463 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28,380 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா…

ரேபிட் டெஸ்ட் விலை ரூ.400க்கு மேல் இருக்கக்கூடாது: டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி

டெல்லி: கொரோனா வைரஸ் துரித பரிசோதனைக் கருவியான ரேபிட் கிட் விலை ரூ.400க்கு மேல் நிர்ணயிக்கக் கூடாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்தியாவுக்கு…

பலி 884: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28 ஆயிரத்தை நெருங்கியது…

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27 ஆயிரத்து 977 ஆக உயர்ந்துள்ளது.…

குணமான கொரோனா நோயாளிகள்.. வியப்பான வாக்குமூலங்கள்…

இந்தியாவில் தற்போது கிட்டத்தட்ட 27000 கொரோனா பாசிட்டிவ் கேஸ்கள் கண்டறியப்பட்ட நிலையில் இதுவரை 324 கொரோனா கேஸ்களை குணப்படுத்தி இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது கேரள மாநிலம்.…

எடப்பாடி உள்பட மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை! பினராயிவிஜயன் புறக்கணிப்பு

சென்னை: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கை நீட்டிப்பதா, தளர்த்துவதா என்பது குறித்து பிரதமர் மோடி இன்று மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தி…