- Advertisement -spot_img

TAG

State Election Commission

9 மாவட்ட உள்ளாட்சிகளுக்கு விரைவில் தேர்தல்! தேர்தல் அதிகாரிகள் நியமனம்

சென்னை: புதியதாக தொடங்கப்பட்ட மாவட்டங்கள் உள்பட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.  இதையடுத்து, அந்த 9 மாவட்டங்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் அதிகாரிகளை நியமனம்...

நகராட்சி, மாநகராட்சி தேர்தல் தேதி 20ந்தேதி அறிவிப்பு? வேட்பாளர் தேர்வில் தீவிரம் காட்டும் அதிமுக

மதுரை: தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கு மட்டும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சிகளுக்கு விரைவில் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, அதிமுக, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு செய்வதில்...

உள்ளாட்சி தேர்தல் வீடியோ பதிவு: மேலும் அவகாசம் கேட்ட தேர்தல்ஆணையம்! காய்ச்சி எடுத்த நீதிமன்றம்…!

சென்னை: உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் சிசிடிவி பதிவுகள் தாக்கல் செய்வது தொடர்பான வழக்கில், மாநில தேர்தல் ஆணையம் மேலும் 15 நாட்கள் அவகாசம் கோரிய நிலையில், சென்னை உயர்நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தை...

உள்ளாட்சித்தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் செலவு கணக்கை தாக்கல் செய்யுங்கள்! மாநில தேர்தல்ஆணையம்

சென்னை: தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கு மட்டும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று, வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்றுள்ள நிலையில், வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவு கணக்கு வழக்குகளை தாக்கல் செய்யும் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. தமிழகத்தில்...

தேர்தல் நடத்தை விதிகள் விலக்கம்: மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்காக அமல்படுத்தபட்டிருந்த தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதல் விலக்கிக்கொள்ளப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல், கடந்த ஆண்டு (2019) டிசம்பர் மாதம் 27, 30...

ஊரக உள்ளாட்சி 2வது கட்ட தேர்தல்: மதியம் 1 மணி நிலவரப்படி 45.76 % வாக்குப்பதிவு

சென்னை: தமிழகத்தில் ஊரகப்பகுதிகளில் 2வது கட்ட உள்ளாட்சி  தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. . மதியம் 1 மணி நிலவரப்படி 45.76 % சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம்...

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவு செய்யப்படும்! உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்

மதுரை: ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவு செய்யப்படும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முழுமையாக வீடியோ பதிவு செய்ய...

ஊரக உள்ளாட்சி 2வது கட்ட தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 10.41% வாக்குப்பதிவு

சென்னை: தமிழகத்தில் ஊரகப்பகுதிகளில் 2வது கட்ட உள்ளாட்சி  தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. மக்கள் விறுவிறுப்பாக தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். காலை 9 மணி நிலவரப்படி 10.41% சதவிகித வாக்குகள்...

30ந்தேதி மறுவாக்குப்பதிவு: புதுக்கோட்டையில் 13 வாக்குச்சாவடிகள், ஊத்தங்கரையில் ஒரு வார்டுக்கும் மறுதேர்தல்

சென்னை: புதுக்கோட்டையில் 13 வாக்குச்சாவடிகள், ஊத்தங்கரையில் ஒரு வார்டுக்கும் மறுதேர்தல் வரும் 30ந்தேதி நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்த உள்ளது. தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் 27 மற்றும் 30ந்தேதிகளில் நடைபெறும் என...

ஊரக உள்ளாட்சி தேர்தல்: மாலை 3 மணி நிலவரப்படி 57.05% வாக்குப்பதிவு

சென்னை: தமிழகத்தில் ஊரகப்பகுதிகளில் முதல்கட்ட உள்ளாட்சி  தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.  மாலை 3 மணி நிலவரப்படி 57.05 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில்...

Latest news

- Advertisement -spot_img