- Advertisement -spot_img

TAG

start

மின் உற்பத்தி நிலையங்களைத் தொடங்குங்கள்: பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி அறிவுரை

புதுடெல்லி: மின் உற்பத்தி நிலையங்களைத் தொடங்குங்கள என்று பிரதமர் மோடியிடம் ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார். இந்தியாவில் நிலவும் மின் நெருக்கடிக்கு மத்தியில், மோடி அரசு "ஆக்கிரமிப்புகளை அகற்ற புல்டோசரை" பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக மின்...

எய்ம்ஸ் மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் தொடக்கம்

ராமநாதபுரம்: எய்ம்ஸ் மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் துவங்குகிறது. ராமநாதபுரத்தில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி முதல்- அமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு முதல் மாணவர்...

நவம்பர் 12 முதல் தொண்டர்களுக்குப் பயிற்சி முகாம் – காங்கிரஸ் கட்சி முடிவு 

புதுடெல்லி:  நாடு முழுவதும் தனது தொழிலாளர்களுக்கான பயிற்சி முகாம்களை ஏற்பாடு செய்யக் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது, இந்த யோசனை செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது மற்றும் முதலாவது நவம்பர் 12-15 முதல் குஜராத்தின் வார்தாவில் நடைபெறும். இதுகுறித்து...

தமிழ்நாட்டில் தொழில் தொடங்க DP World குழுமம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு உடன்பாடு

சென்னை: தமிழ்நாட்டில் தொழில் தொடங்க DP World குழுமம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. DP World குழுமம் தூத்துக்குடி, திருவள்ளூர், திருப்பெரும்புதூர், சேலம், ஈரோடு, கோயம்புத்தூர் நகரங்களில் சரக்குப் பெட்டக முனையம், தகவல்...

கேரளாவில் 3வது அலை தொடங்கியதா? நிபுணர்கள் குழு ஆய்வு

புதுடெல்லி: கேரளாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதை தொடந்து, அங்கு 3-ஆவது அலை தொடங்கி விட்டதா?  என்று  நிபுணர்கள் குழு ஆய்வு செய்ய தொடங்கியுள்ளனர். தேசிய நோய் கட்டுப்பாடு மைய இயக்குனர் எஸ்.கே.சிங் தலைமையில்...

திருச்சியில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் துவக்கப்படும் – அமைச்சர் கே.என்.நேரு

சென்னை: திருச்சி மாநகர பகுதிக்குள் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் ,திசைகாட்டும் வழிக்காட்டி என்கிற தலைப்பில் தி.மு.க சார்பில் இணையவழி வேலை வாய்ப்பு...

நாளை முதல் இந்திய துப்பாக்கி சுடும் வீரா்கள் பயிற்சி

டோக்கியோ: கொரோனா தனிமைப்படுத்துதல் தேவையின்றி இந்திய துப்பாக்கி சுடும் வீரா்கள் வரும் 19-ஆம் தேதி முதல் டோக்கியோவில் போட்டி நடைபெறும் இடத்தில் பயிற்சி மேற்கொள்ள உள்ளனா். நேற்று டோக்கியோவுக்கு வந்த இந்திய அணியினருக்கு ஒலிம்பிக்...

நவ. 20 முதல் 28ம் தேதி வரை கோவாவில் இந்திய சர்வதேச திரைப்பட விழா

புதுடெல்லி: வரும் நவம்பர் 20 முதல் 28 வரை கோவாவில் நடைபெறவுள்ள 52வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவுக்கான விதிமுறைகள் மற்றும் போஸ்டரை ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்...

திருச்சி திருவெறும்பூர் பெல் நிறுவனத்தில் விரைவில் ஆக்சிஜன் உற்பத்தி தொடக்கம் : அமைச்சர் கே.என்.நேரு

திருச்சி: திருச்சி திருவெறும்பூர் பெல் நிறுவனத்தில் ஒரு மாதத்தில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளர். கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவிவருகிறது. கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் பெரும்பாலானோருக்கு ஆக்ஸிஜன்...

14வது ஐபிஎல் சென்னையில் தொடக்கம்

சென்னை: ஏப்ரல் 9ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்குகின்றன. முதல் போட்டி சென்னையில் நடைபெறுகிறது. விவோ இந்தியன் பிரீமியர் லீக் 2021 இன் அட்டவணையை இந்தியாவில் நடத்த ஐபிஎல் நிர்வாக குழு நேற்று அறிவித்தது. ஏறக்குறைய...

Latest news

- Advertisement -spot_img