- Advertisement -spot_img

TAG

Stalin's

நடிகர் பூ ராமு மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: நடிகர் பூ ராமு மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குணச்சித்திர நடிகர் ராமு காலமானார். இவர் இயக்குநர் சசி இயக்கிய...

ராகுலிடம் அமலாக்கத்துறை விசாரணை: மு.க. ஸ்டாலின் கண்டனம்

சென்னை: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீதான பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின், அமலாக்க இயக்குனரகத்தைப்...

ஜனாதிபதி தேர்தல் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: ஜனாதிபதி தேர்தல் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் நடத்தும் ஆலோசனை கூட்டம் டெல்லியில் வரும் 15-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. அதே நாளில் டெல்லியில்...

செஸ் ஒலிம்பியாட் போட்டி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான முன் ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்த ஆண்டு தமிழ்நாட்டில், அதுவும் கடற்கரை மாவட்டமான மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது....

ஐஎன்ஏ வீரர் அஞ்சலை பொன்னுசாமி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: ஐஎன்ஏ வீரர் அஞ்சலை பொன்னுசாமி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 1920-ல் கோலாலம்பூரில் உள்ள செந்தூல் நகரில் பிறந்தவர் அஞ்சலை. அப்போது அஞ்சலைக்கு 21 வயது. இரண்டாம் உலகப் போரின் போது, மலேசியாவில்...

டெல்டா மாவட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம்

சென்னை: டெல்டா மாவட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். இந்த சுற்றுப்பயணத்தின் போது, திருச்சியில் தூர்வாருதல் மற்றும் வடிகால் பணிகளை முதலமைச்சர் இன்று நேரில் ஆய்வு செய்கிறார் மேட்டூர் அணையிலிருந்து...

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: gate மதிப்பெண்கள் அடிப்படையில் பணியாளர்களை தேர்வு செய்யும் முடிவினை கைவிட வேண்டும் என பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பட்டதாரி நிர்வாகப் பயிற்சியாளர் பணிக்கு gate மதிப்பெண்கள்...

தென்னகத்தில் உச்ச நீதிமன்ற கிளை – முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றத்தின் ஒரு கிளையினை சென்னையில் அமைக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நீதிமன்றக் கட்டட திறப்பு...

விவசாயிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்

சென்னை: விவசாயிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று கலந்துரையாட உள்ளார். தமழிக மின்சார வாரியத்திடமிருந்து ஓராண்டில் ஒரு லட்சம் மின்சார இணைப்புகள் பெற்ற விவசாயிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று கலந்துரையாட உள்ளார். கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் பேசிய...

வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் உயர்நிலை கண்காணிப்பு குழு கூட்டத்தில் பேசிய அவர், வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க கூடுதல்...

Latest news

- Advertisement -spot_img