“இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு…
சென்னை: பிப்.26 முதல் “இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்” என்ற தலைப்பில் வீடுவீடாகச் செல்லும் பரப்புரை ஆரம்பமாகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…