- Advertisement -spot_img

TAG

Srm

இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களில் சென்னை ஐஐடி முதலிடம்!

சென்னை: இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. இது தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. இந்தியாவில் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. இதில், சென்னை ஐஐடி முதலிடம்...

ராஜ்நாத்சிங் தவிர்த்த நிலையில், வைரமுத்துக்கு டாக்டர் பட்டம் வழங்குவது நிறுத்தம்! எஸ்ஆர்எம்

சென்னை: திரைப்பட பாடலாசிரியர்  வைரமுத்துக்கு எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்குவதாக அறிவித்தி ருந்த நிலையில், அவர் நிக்ழச்சியை  தவிர்த்ததால், வைரமுத்துக்கு டாக்டர் பட்டம் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் தெரிவித்து...

எஸ்.ஆர்.எம். பச்சமுத்து – மதன் வழக்கு சூடு பிடிக்கிறது! முக்கிய நபர்கள் பலரிடம் விசாரணை!

சென்னை: எஸ்.ஆர்.எம். கல்விக்குழுமத்தின் கீழ் செயல்படும் மருத்துவக்கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாகச் சொல்லி பலரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததா, வேந்தர் மூவிஸ் அதிபர் மதன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அவர் தலைமறைவானார். இது...

எஸ்.ஆர்.எம். பண மோசடி: காணாமல் போன மதன் கைது!

பெண் ஒருவருடன் திருப்பூரில் ரகசிய அறையில் பதுங்கி இருந்த வேந்தர் மூவிஸ் மதன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார். சென்னை எஸ்ஆர்எம் மருத்துவ பல்கலை கழகத்தில் மருத்துவ சீட்...

எஸ்.ஆர்.எம். பல்கலையில் மாணவர் மர்ம மரணம்!

சென்னை: எஸ்ஆர்எம் பல்கலைக்கழக விடுதியில் மாணவர் ஒருவர் மர்மமாக மரணம் அடைந்தது அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்கும் மாணவர் லோகேஷ் குகன் (வயது 19). திருப்பூரை சேர்ந்த இவர்...

செய்தியாளரை சிறை பிடித்த எஸ்.ஆர்.எம். குழுமம்

பச்சமுத்துவின் எஸ். ஆர்.எம். கல்விக் குழுமம் மீது பல்வேறு புகார்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. கல்லூரி சீட் தருவதாகச் சொல்லி பண மோசடி செய்ததாக பச்சமுத்து கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் எஸ்.ஆர்.எம். கல்விக் குழுமம்...

எஸ்ஆர்எம் குழுமம் இலவச கல்வி: சான்றுகளை சமர்பிக்கத் தயாரா?

சென்னை எஸ்ஆர்எம் குழுமம் மூலமாக ஆண்டு 2500 பேருக்கு இலவச கல்வி அளிப்பதாக கூறியுள்ளது. அதுகுறித்த சான்றுகளை அளிக்க தயாரா? என்று கல்வி கட்டண கொள்ளைக்கு எதிரான அமைப்பு கேள்வி எழுப்பி உள்ளது. எஸ்ஆர்எம்  கல்விக் குழுமங்கள்...

மதன் காணாமல் போன விவகாரம்: எஸ்ஆர்எம் பச்சமுத்துவுக்கு போலீஸ் காவல்!

சென்னை: மருத்துவ சீட் காரணமாக கைது செய்யப்பட்டுள்ள பாரிவேந்தர் பச்சமுத்துவை ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட் அனுமதி அளித்துள்ளது. ரூ.75 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட எஸ்.ஆர்.எம் கல்லூரி நிறுவனர் பச்சமுத்துவை...

பச்சமுத்து மீது பொய்  குற்றச்சாட்டு! : எஸ்ஆர்எம்  வழக்கறிஞர்

மருத்துவ சீட்டு மோசடி வழக்கில் எஸ்.ஆர்.எம்.குழுமத்தலைவர் பச்சமுத்து எனும் பாரிவேந்தர் இன்று கைது செய்யப்பட்டார். அவரை சைதாப்பேட்டை கோர்ட்டிற்கு அழைத்து வந்தபோது அவரது ஆதரவாளர்கள் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் போலீசாருடன் தகராறில் ஈடுபட்டனர். அவர்கள்...

ப்ளாஷ் நியூஸ்: எஸ்.ஆர். எம். பல்கலை சீட் மோசடி: ஐ.ஜே.கே. நிர்வாகி கைது

எஸ்.ஆர்.எம். மருத்துவக்கல்லூரியில் இடம் வாங்கித்தருவதாக கூறி 1.25 கோடி மோசடி. ஐ.ஜே.கே. கட்சியின் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் பாபு கைது.

Latest news

- Advertisement -spot_img