- Advertisement -spot_img

TAG

srilanka

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது: நாளை வாக்குகள் எண்ணிக்கை

கொழும்பு: இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு நிறைவு பெற்றுள்ளது. அந்நாட்டில் 2015ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. ஆனால்  பதவிக்காலம் முடியும் முன்னரே நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டார். இதையடுத்து...

இலங்கையில் கொரோனாவின் 2வது அலை….? மறுவாழ்வு மையத்தில் 250 பேருக்கு தொற்று

கொழும்பு: இலங்கையில் ஒரே நாளில் 250க்கும் மேற்பட்டோருக்கு ஒரே நாளில் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இலங்கையில் பெருமளவில் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந் நிலையில் பாதுகாப்பாக இருப்பதாக கருதப்பட்ட இலங்கையில் மீண்டும் கொரோனா தலை...

இலங்கையில் ஊரடங்கு முழுவதுமாக நீக்கம்

கொழும்பு கடந்த ஜூன் 1 முதல் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளதால் இலங்கையில் ஊரடங்கு முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது.   இலங்கையில் இங்கு மார்ச் மாதம் 2 ஆம் வாரத்தில் முதல் கொரோனா நோயாளி கண்டறியப்பட்டார்.  முதல் கொரோனா...

ஒரே நாளில் 3 ஆயிரம் பேரைக் கொன்றேன்.. அதிரடி வாக்குமூலம் தந்த கருணா ..

ஒரே நாளில் 3 ஆயிரம் பேரைக் கொன்றேன்.. அதிரடி வாக்குமூலம் தந்த கருணா .. விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிரபாகரனுக்கு அடுத்த இடத்தில் இருந்தவர், கருணா அம்மன். பின்னர் பிரபாகரனை விட்டு விலகினார். இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றத்துக்கு விரைவில்...

”இலங்கை ராணுவத்துக்கு ஆவின் பால் இல்லை’’

”இலங்கை ராணுவத்துக்கு ஆவின் பால் இல்லை’’ இலங்கையில் உள்ள சிங்கள ராணுவத்துக்குத் தமிழகத்தில் இருந்து தினமும் ஒரு லட்சம் லிட்டர்  ஆவின் பால் சப்ளை செய்யுமாறு அந்த நாட்டில் இருந்து கேட்டுக்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக இலங்கையில்...

கொரோனாவால் இறந்தோர் உடலைப் புதைக்க தடை விதிக்கும் இலங்கை அரசு : மக்கள் எதிர்ப்பு

கொழும்பு இலங்கையில் கொரோனாவால் இறந்தவர்கள் உடலைப் புதைக்க அரசு தடை விதித்தற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பல நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்து போனவர்கள் உடலை அரசு தானே புதைத்து விடுகிறது.  இறந்தவர்கள் முகத்தைப்...

மருந்து அளித்த இந்தியா : நன்றி தெரிவித்த இலங்கை அதிபர்

கொழும்பு இந்திய அரசு இலங்கைக்கு மருந்துகளை அனுப்பியதற்கு இலங்கை அதிபர் கொத்தபாய ராஜபக்சே நன்றி தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு அண்டை நாடான இலங்கையில் கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வருகிறது.  அங்கு இதுவரை 185 பேர்...

’’சென்னை மிகவும் ஆபத்தான இடம்’’ பீதியைக் கிளப்பும் இலங்கை..

கொழும்பு கொரோனா விவகாரத்தில் சென்னை மிகவும் ஆபத்தான இடம் என இலங்கை தெரிவித்துள்ளது. வெளிநாட்டில் இருந்து இந்தியா வருவோர் கொரோனாவை சுமந்து வருவதாக நாம் கூறி வரும்  நிலையில்- கொரோனா விவகாரத்தில்  ‘ சென்னை மிகவும் ஆபத்தான மண்டலம்’’ என...

கொரோனா : இலங்கையில் 6 மாதம் கடன் வசூல் நிறுத்தம்

கொழும்பு இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக 6 மாதங்களுக்குக் கடன் வசூல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா வைரஸ் 150க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி உள்ளது.   இதுவரை சுமார் 9000 பேர் வரை மரணம்...

இலங்கை : கொரோனா அறிகுறிகளை மறைத்தால் 6 மாத சிறை

கொழும்பு கொரோனா அறிகுறிகளை மறைத்தால் 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்படும் என இலங்கை அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.   சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலகெங்கும் பரவி உள்ளது.  கோவிட் 19 என அழைக்கப்படும் இந்த...

Latest news

- Advertisement -spot_img