- Advertisement -spot_img

TAG

Sri Lanka

இலங்கையில் டிரோன் மூலம் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்: சுட்டுக்கொல்லப்பட்டவர்களிடம் இருந்து கிடைத்த பகீர் தகவல்கள்…

கொழும்பு: நேற்று மாலை இலங்கை சாய்ந்தமருது பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை வேட்டை யாடிய இலங்கைஅதிரடிப்படையினர் அவர்களிடம் இருந்து ஏராளமான வெடிபொருட்கள், டிரோன்கள், அதை இயக்கும் ரிமோட்கள், துப்பாக்கிகள் உள்பட ஏராள நாசகார பொருட்களை கைப்பறி...

இலங்கையில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 5 பயங்கரவாதிகள் உள்பட 15 பேர் பலி

கொழும்பு: இலங்கையில் நடைபெற்ற தொடர் வெடிகுண்டு தாக்குதலை தொடர்ந்து, அந்நாட்டு அரசு பயங்கரவாதிகளை வேட்டையாடி வருகிறது. இலங்கை கல்முனை பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை இலங்கை அரசின் அதிரடிப்படையினர்  வேட்டையாடும்போது இரு தரப்பினருக்கும் இடையே பலத்த துப்பாக்கி...

இலங்கையில் மீண்டும் பரபரப்பு: 200 டெட்டனேட்டர்கள், ஆயுதங்களுடன் 3 பேர் கைது!

கொழும்பு: இலங்கை தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து, தீவிர பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இன்று காலை மீண்டும் ஒரு குண்டு வெடித்து பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இலக்கையின் நுவரெலியா நகரின் ஹவா எலிய...

இலங்கையில் இன்று காலை மீண்டும் குண்டு வெடிப்பு!

கொழும்பு: இலங்கை தலைநகர்  கொழும்பு அருகே உள்ள கம்பஹாவில் சற்று முன்னர் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று  நடைபெற்றுள்ளதாக   தகவல் வெளியாகி உள்ளது.  நீதிமன்றம் அருகே இந்த குண்டு வெடிப்பு சம்வம் நடைபெற்றுள்ளதால் பரபரப்பு...

இலங்கையில் இன்று இரவு முதல் நாளை காலை வரை மீண்டும் ஊரடங்கு!

கொழும்பு: இலங்கையில் இன்று இரவு 9 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரை மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களால் ஏற்பட்டுள்ள பதற்றத்தை...

இலங்கை குண்டு வெடிப்பிலிருந்து தப்பிய நடிகை ராதிகா….!

கிறிஸ்துவர்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டா் திருநாளில் இலங்கை கொழும்புவில் தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் நடத்தப்பட்ட சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும், பலா் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கொச்சிக்கடை அந்தோணியாா்...

காணாமல் போனவர்களுக்காக இலங்கை வடக்கு மாவட்டங்களில் விரைவில் அலுவலகம்: வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி தகவல்

கொழும்பு: இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான நடவடிக்கையின்போது,  காணாமல் போனவர்கள் மற்றம் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு  இலங்கை வடக்கு மாவட்டங்களில் விரைவில் அலுவலகம் திறக்கப்படும் என்று வடக்கு மாகாணத்தின் ஆளுநர் கலாநிதி தெரிவித்து உள்ளார். இலங்கையில் உள்நாட்டுப்போர் தொடங்கிய...

புத்த மாநாட்டுக்கு தலாய்லாமாவை அழைப்பதா?: சீனா கடுப்பு!

  பீஜிங், தெற்காசிய நாடுகளுடனான சீன உறவில் இந்தியா தலையிட்டால் எதிர்விளைவை சந்திக்கவேண்டிய நிலை ஏற்படும் என அந்நாடு எச்சரித்துள்ளது. சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தின் தளபதியும் பாதுகாப்புத் துறை அமைச்சருமான சாங் வான்குவான் இந்தவாரம் நேபாளத்துக்கும்,...

தமிழக மீனவர் படகுகள் இலங்கை அரசுடமை: பிரதமர் மோடிக்கு வைகோ கண்டனம்

  எல்லை தாண்டியதாகச் சொல்லி இலங்கை அரசு கைப்பற்றி வைத்திருக்கும் தமிழக மீனவர் படகுகளை அரசுடமையாக்கயிருக்கும் இலங்கை அரசை கண்டித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது: ஆட்டைக் கடித்து, மாட்டைக்...

இலங்கையில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி

கொழும்பு, நேற்று இரவு மரணம் அடைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அமெரிக்க உள்பட பல நாடுகள் இரங்கல் தெரிவித்து வருகிறது. இலங்கையின் வடக்கு மாகான சபை இன்ற மறைந்த முதல்வருக்கு அஞ்சலி செலுத்தி ஒத்தி வைக்கப்பட்டது. மறைந்த தமிழக...

Latest news

- Advertisement -spot_img