- Advertisement -spot_img

TAG

spread

டெல்டா மாறுபாடு பரவல் காரணமாக அமெரிக்க பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் மந்தம் – பொருளாதார நிபுணர் தகவல்

வாசிங்டன்:  டெல்டா மாறுபாடு பரவல் காரணமாக அமெரிக்கப் பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் மந்தமடைந்து உள்ளதாக  ஆர்எஸ்எம் யுஎஸ் எல்எல்பி கணக்கியல் மற்றும் ஆலோசனை நிறுவன தலைமை பொருளாதார நிபுணர் ஜோசப் புருசுலாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,  அமெரிக்காவில், கொரோனா தொற்று  நாளொன்றுக்கு 1, 57,000 என்ற விகிதத்தில் அதிகரித்துள்ளது.  இந்த உயிரிழப்புகள் ...

கொரோனா பரவல் அதிகரிப்பு – கேரளாவில் ஊரடங்கு அறிவிப்பு

திருவனந்தபுரம்:  கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, கேரளாவில் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவில் வரும் திங்கட்கிழமை முதல் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த உள்ளதாகவும், இரவு 10 முதல்...

சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை – தமிழக காவல்துறை

சென்னை: சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பரப்புவோர் மீது அளிக்கப்படும் புகாரில் முகாந்திரம் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. சிலர் சுய விளம்பரத்திற்காக சட்டம்-ஒழுங்கு பிரச்சனையை தூண்டும் வகையில் கருத்து பதிவிடுகின்றனர்....

கொரோனா பரவல் குறைந்த பிறகே பிளஸ் டூ தேர்வு: அமைச்சர்கள் பேட்டி

சென்னை: கொரோனா பரவல் குறைந்த பிறகே பிளஸ் டூ தேர்வு நடத்துவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அரசு நடத்திய ஆலோசனையில் பங்கேற்ற பின் அமைச்சர்கள் பொன்முடி, அன்பில் மகேஷ் இதனை...

முழு ஊரடங்கால் கொரோனா பரவல் விகிதம் குறைகிறது – ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை: முழு ஊரடங்கால் கொரோனா பரவல் விகிதம் குறைகிறது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்று (11.05.2021) மட்டும் 29,272 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 7,466...

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க ரூ.59 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ரூ.59.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு, அரசாணை வெளியிட்டது. இதன்படி, தமிழகத்தில் உள்ள 14 மாநகராட்சிகளிலும் 121 நகராட்சிகளிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள...

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேலும் சில கட்டுப்பாடுகளை விதித்தது தமிழக அரசு

சென்னை: கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மேலும் சில கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா நோய்ப் பரவலைக் கருத்தில் கொண்டும், நோய்ப் பரவலைத் தடுக்க...

கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் – மருத்துவ சங்கத்தினர் கோரிக்கை

சென்னை: கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று சுகாதாரச் செயலாளரிடம் மருத்துவ சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்றின் தாக்கம் கட்டுக்குள் இருந்த நிலையில்...

கொரோனாவை பரப்பி விட்டு ஓடிவிட்ட பாஜக : மம்தா பானர்ஜி கண்டனம்

கொல்கத்தா தேர்தல் பிரசாரத்துக்காக மேற்கு வங்கத்துக்கு வெளியூரில் இருந்து வந்த பாஜகவினர் கொரோனாவை பரப்பி விட்டு ஓடி விட்டதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாகச் சட்டப்பேரவை தேர்தல் நடந்து வருகிறது.  ...

அதிகரித்து வரும் கொரோனா பரவ பரவலைக் கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்க்கும் மோடி அரசு

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பரவவல் அதிகரித்து வரும் நிலையில்,   மோடி தலைமையிலான அரசு, கொரோனா பரவ பரவலை கட்டுப்படுத்தாமல் வேடிக்கும் பார்த்து கொண்டிருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சத்தில்...

Latest news

- Advertisement -spot_img