- Advertisement -spot_img

TAG

sports

டெல்லி அருகே விளையாட்டு நகரம் அமைக்கும் திட்டத்தில் ரூ.9 கோடி முறைகேடு 

புதுடெல்லி:  டெல்லி அருகே நொய்டா விளையாட்டு நகரம் அமைக்கும் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக சி.ஏ.ஜி. பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அந்த அறிக்கையில், கடந்த 2007-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நொய்டா விளையாட்டு நகரம் அமைக்கத்...

“மிஷன் ஒலிம்பிக் செல்”-இல்  பூட்டியா, அஞ்சு பாபி ஜார்ஜ் – விளையாட்டு அமைச்சகம்  தகவல்

புது டெல்லி:  மிஷன் ஒலிம்பிக் குழுவில் பூட்டியா, அஞ்சு பாபி ஜார்ஜ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளதாக விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வகையில், விளையாட்டு அமைச்சகம் புதுப்பிக்கப்பட்ட மிஷன் ஒலிம்பிக் செல் (எம்ஓசி) இன் முக்கிய உறுப்பினர்களாக முன்னாள் விளையாட்டு...

ஹாக்கி இந்தியாவுக்கு ஒன்றிய அமைச்சர் கண்டனம் 

புதுடெல்லி:  காமன்வெல்த் போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்த ஹாக்கி இந்தியாவுக்கு ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெறும் காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கப்போவதில்லை என இந்திய ஹாக்கி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவிலிருந்து வருபவர்கள் 10 நாட்கள்...

பிப்-13-ல் சென்னையில் நடைபெறுகிறது மாநில ஹாக்கி போட்டி!

சென்னை, வரும் 13ந்தேதி சென்னையில் நடைபெற இருக்கும் மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் 18 அணிகள் பங்கேற்கிறது. வெஸ்லி ஆக்கி கிளப் சார்பில் டி.எஸ்.ராஜமாணிக்கம் நினைவு 2-வது மாநில அளவிலான ஆண்கள் ஆக்கி போட்டி சென்னை...

வெஸ்ட் இண்டீஸ் ஆல் ரவுண்டர் ரஸ்ஸலுக்கு ஓராண்டு தடை

கிங்ஸ்டன், தகவல் தர மறுத்த காரணமாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் ஆல் ரவுண்டர் ரஸ்ஸலுக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. உலக ஊக்கமருந்து தடுப்புக் கழக விதிமுறைகளின்படி தங்கியிருக்கும் இடம் குறித்த தகவலை தர மறுத்ததற்காக...

3வது டி20 போட்டி: இந்திய வீரர்கள் அதிரடி ஆட்டம்! தொடரை கைப்பற்றியது

பெங்களூரு.. நேற்று நடைபெற்ற 3வது டி20 போட்டியில் இந்திய அணியினர்  அதிரடியாக விளையாடினர். இதன் காரணமாக தொடரை கைப்பற்றியது. முன்னதாக  டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய...

பத்மஸ்ரீ விருது அறிவிப்பு: தமிழக வீரர் ‘தங்கமகன்’ மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது!

டில்லி, குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த ஆண்டிற்கான (2017) பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு மாளிகையில் நடைபெறும் விழாவில்...

ஜூனியர் வாலிபால்: தமிழக பெண்கள் அணி சாம்பியன்!

பெங்களூரு, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற தேசிய ஜூனியர் வாலிபால் (கைப்பந்து) போட்டியில் தமிழக பெண்கள் அணியினர் சாம்பியன் பட்டத்தை வென்றனர். 43-வது தேசிய ஜூனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி கர்நாடக மாநிலத்தில் உள்ள சித்ரதுர்கா...

தூத்துக்குடி: குத்துச்சண்டை வீராங்கனை திடீர் மரணம்!

தூத்துக்குடி. குத்துச்சண்டை போட்டியின், ஓய்வு நேரத்தில் 14 வயது குத்துச்சண்டை வீராங்கனை திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்ற 14 வயது வீராங்கனை மாரீஸ்வரி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுகுதியில் பரபரப்பை...

பிசிசிஐ தலைவர், செயலாளர் நீக்கம்! உச்ச நீதிமன்றம் அதிரடி!!

டில்லி, லோதா கமிட்டி பரிந்துரையை அமல்படுத்தாக பிசிசிஐ தலைவர் மற்றும் செயலாளரை அதிரடியாக நீக்கியுள்ளது உச்ச நீதி மன்றம் கிரிக்கெட்ட் வாரியத்தில்  நடைபெற்றுவரும் பிரச்சினைகள் குறித்தும்,  பிசிசிஐ என்று அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின்...

Latest news

- Advertisement -spot_img