- Advertisement -spot_img

TAG

Special Status

69% இட ஒதுக்கீடு வழங்காவிட்டால் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை… கே.பி.அன்பழகன்

சென்னை: 69% இட ஒதுக்கீடுக்கு மத்திய அரசு அனுமதி வழங்காத பட்சத்தில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்தை ஏற்க முடியாது என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்து உள்ளார். உயர்கல்வி நிறுவனங்களை மேம்படுத்த ‘உயர்...

காஷ்மீர் தலைவர்களை சிறையில் வைத்திருப்பது பாஜகவின் பச்சை சுயநலம்! ஸ்டாலின்

சென்னை: ”ஜம்மு – காஷ்மீர் பகுதியை தொடர்ந்து பதற்றத்தில் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக, அங்குள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களை தொடர்ந்து சிறையில் அடைப்பது, பாஜகவின் பச்சை சுயநலமே தவிர நேர்மையான நடவடிக்கையல்ல”  என்று திமுக...

சிக்கிம் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட மாட்டாது : சிக்கிம் முதல்வர் உறுதி

காங்டாக் சிக்கிம் மாநிலத்துக்கு விதி எண் 371ஏ வின் கீழ் அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து விலக்கப்பட மாட்டாது என அம்மாநில முதல்வர் பிரேம்சிங் தமங் தெரிவித்துள்ளார். விதி எண் 370 மூலம் காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து விலக்கிக் கொள்ளப்பட்டது...

வாக்குறுதியை நிறைவேற்றாத மோடி ஆந்திராவுக்கு வர வெட்கமாக இல்லை: சந்திரபாபு நாயுடு கடிதம்

அமராவதி: கடந்த தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத பிரதமர் மோடி, ஆந்திரா வுக்கு வர வெட்கமாக இல்லை என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு காட்டமாக கடிதம் எழுதி உள்ளார். கடந்த2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது,...

பிரதமர் மோடிக்கு ஆந்திராவில் நுழைய உரிமை கிடையாது : சந்திரபாபு நாயுடு

அமராவதி ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காத மோடிக்கு ஆந்திராவில் நுழைய உரிமை கிடையாது என முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறி உள்ளார். பாஜக கூட்டணியில் இடம் பெற்றிருந்த சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி...

மத்திய அரசு ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் : மன்மோகன் சிங்

டில்லி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உண்ணாவிரதம் இருக்கும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளர். ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி இன்று டில்லியில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர...

சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம் : ராகுல் காந்தி பங்கேற்பு

டில்லி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரத போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்துக் கொண்டுள்ளார். ஆந்திர மாநிலத்தை ஆளும் தெலுங்கு தேசம் கட்சி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றிருந்தது.  ...

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து: கருப்பு சட்டையுடன் டில்லியில் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரத போராட்டம்

டில்லி: ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி தலைநகர் டில்லியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளார். முன்னதாக ‘ காந்தி, அம்பேத்கருக்கு மரியாதை செய்த நாயுடு, 'தர்ம போராட்ட தீக்ஷா'...

Latest news

- Advertisement -spot_img