- Advertisement -spot_img

TAG

sp

அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை கோடிக்கணக்கில் பணம் சுருட்டியது எப்படி ? நில மோசடி ஆவணங்கள் அம்பலம்…

  ராமர் கோயில் அபிவிருத்திக்காக, 2 கோடி ரூபாய்க்கு வாங்கிய நிலத்தை 5 நிமிட இடைவெளியில் 18.5 கோடி ரூபாய்க்கு கைமாற்றி கோடிக்கணக்கான பணம் சுருட்டப்பட்டிருப்பதாக சமாஜ்வாதி கட்சி குற்றம் சாட்டியுள்ளது. அயோத்தி தொகுதியின் முன்னாள்...

நடுவானில் திருமணம்… வழக்கு பதிவதில் மதுரை மாவட்ட போலீசுக்கும் மாநகர போலீசாருக்கும் இடையே போட்டி

  தமிழகத்தில் நேற்று முழு ஊரடங்கில் இருந்து தளர்வு வழங்கப்பட்டது, அதே நேரத்தில் நேற்று முகூர்த்த நாளாக இருந்ததால், பல்வேறு இடங்களில் திருமணங்கள் வெகு விமரிசையாக நடந்தது. மதுரையில், இதுபோன்று நடந்த ஒரு திருமணம் தற்போது...

கொரோனா சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் இயக்குநர் எஸ்.பி. முத்துராமன்

சென்னை: கொரோனா அறிகுறிகளுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் வீடு திரும்பியுள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் ரஜினிகாந்தை வைத்து 25 படங்களை...

கரூர் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. ஆகியோர் மாற்றம்

சென்னை: கரூர் மாவட்ட ஆட்சியர் மலர்விழி மற்றும் எஸ்.பி. மகேஷ்வரன் ஆகியோர் தேர்தல் பணியில் இருந்து விடுவித்து, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து கரூர் மாவட்ட ஆட்சியராக பிரசாந்த் மு.வடநேரே, எஸ்.பியாக ஷஷாங்க் சாய்...

எஸ்.பி.வேலுமணி தொகுதியில் கூகுள் பே மூலம் அதிமுகவினர் பணப்பட்டுவாடா

கோவை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி போட்டியிடும் தொண்டாமுத்தூர் தொகுதியில் கூகுள் பே மூலம் அதிமுகவினர் பணப்பட்டுவாடா - 6 ஆயிரம் பெயர்கள் மற்றும் செல்போன் எண் அடங்கிய பட்டியல் பறிமுதல் செய்யப்பட்டன. கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர்...

திருச்சி ஆட்சியர், சார் ஆட்சியர், எஸ்.பி. பணியிடமாற்றம்

சென்னை: திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, ஸ்ரீரங்கம் சார் ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா மற்றும் காவல் கண்காணிபாளர் ராஜன் ஆகியோரை பணியிடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம்  உத்தரவிட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர், சார் ஆட்சியர் மற்றும்...

அமெரிக்க தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெறுவார் என வால்ஸ்டீரிட் எதிர்பார்ப்பு

நியூயார்க் : அமெரிக்க தேர்தலில் ஜோ பிடன் வெற்றி எனபதை கணிக்கும் விதமாக டேவ் மற்றும் எஸ் அண்ட் பி 500 ஆக உயர்ந்தது அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் இன்று நடக்க உள்ளது. இந்நிலையில் தேர்த்லுக்கு...

உத்திரபிரதேசத்தில் 19 வயது பெண் கற்பழிக்கப்பட்ட வழக்கில் 5 போலீஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம்

உத்திரபிரதேசம்: பெண்களின் சுய மரியாதைக்கு தீங்கிழைப்பவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று உத்தர பிரதேசம் முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத் தெரிவித்து, அவர் சத்தியம் செய்தபடி 19 வயது தலித் பெண்ணை...

விழுப்புரத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் நண்பர்கள் குழுவிற்கு தடை..

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் காவல்நிலையத்தில் இனி போலீஸ் நண்பர்குழுவினர் வர தடை - மாவட்ட போலீஸ்சூப்பபிரண்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தின் சாத்தான்குளம் ஜெயராஜ், பெண்ணிக்ஸ் தந்தை மகன் கொலை வழக்கு பல வகையில்...

அன்று உலகக் கோப்பை நட்சத்திரம் : இன்று கொரோனா எதிர்ப்பு போராளி – யார் தெரியுமா?

ஹிசார், அரியானா உலகக் கோப்பை 2007 போட்டியின் நட்சத்திர ஆட்டக்காரரான ஜோகிந்தர் சர்மா தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பங்கு பெற்று வருகிறார். கிரிக்கெட் ரசிகர்கள் கடந்த 2007 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த...

Latest news

- Advertisement -spot_img