- Advertisement -spot_img

TAG

sp velumani

முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான ஊழல் வழக்கு: 10வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு…

சென்னை: முன்னாள் அமைச்சர் வேலுமணி எதிராக அறப்போர் இயக்கம் தொடர்ந்த  டெண்டர் முறைகேடு வழக்கில் என்று லஞ்ச ஒழிப்பு துறை புலன் விசாரணையை முடித்து 10 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்...

அதிமுக முன்னாள் அமைச்சர் இல்லத்தில் வருமான வரி சோதனை

கோவை அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வீட்டில் வருமான வரி சோதனை நடந்து வருகிறது. முந்தைய அதிமுக ஆட்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வலதுகளுமாகத் திகழ்ந்தவர் எஸ் பி வேலுமணி.   அதிமுகவில் கொங்கு...

முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, காமராஜ் மீதான ஊழல் வழக்குகள் வாபஸ்…! அப்பாவு

சென்னை: முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, காமராஜ் மீதான ஊழல் வழக்குகள் வாபஸ் பெறப்பட்டு உள்ளது. வழக்கை தொடர்ந்து, தற்போதைய சபாநாயகர் அப்பாவு வழக்கை வாபஸ் பெறுவதாக நீதிமன்றத்தில் கூறியதைத்தொடர்ந்து, அவர்கள்மீதான வழக்கு தள்ளுபடி...

அதிமுக கொடியுடன் காரில் வந்த விவகாரம்: அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது வழக்குப்பதிவு!

கோவை:  தேர்தல் விதிகளை மீறி, அதிமுக கொடியுடன் காரில் வந்து வாக்களித்து தொடர்பாக,கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் அமைச்சர் வேலுமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் எஸ்.பி....

எஸ்.பி. வேலுமணி தொகுதியில் கூகுள் பே மூலம் அதிமுக பணப்பட்டுவாடா: சிக்கியது 6000 பேர் கொண்ட பட்டியல்

கோவை: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி போட்டியிடும் தொண்டாமுத்தூர் தொகுதியில் கூகுள் பே மூலம் அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்ய வைத்திருந்த 6000 பெயர்கள், செல்போன் எண் அடங்கிய பட்டியலை திமுகவினர் பறிமுதல் செய்துள்ளனர். கோவை மாவட்டம்...

தொண்டாமுத்தூரில் கொலை மிரட்டல்: கோவை எம்.ஜி.ஆர் இளஞரணி நிர்வாகி மற்றும் வடவள்ளி சந்திரசேகர் மீது வழக்கு பதிவு!

சென்னை: கோவையில் திமுகவினரை மிரட்டியதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில்  கோவை எம்.ஜி.ஆர் இளஞரணி நிர்வாகி மற்றும் வடவள்ளி சந்திரசேகர் மீது, காவல் துறையினர்  கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்துள்ளனர்.ஹ கோவை தொண்டமுத்தூர் தொகுதியில்...

காவல்துறை சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தாமல், அதிமுக அமைச்சர்களின் ஏவல்துறையாக மாறி அதிகார துஷ்பிரயோகம்: டிஜிபியிடம் ஆர்.எஸ். பாரதி புகார்

சென்னை: கோவையில் காவல்துறை சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தாமல், அதிமுக அமைச்சர்களின் ஏவல்துறையாக மாறி அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது என்று திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி காவல்துறை டிஜிபியிடம் புகார் அளித்து உள்ளார். கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர்...

புனித பயணம் செல்லும் கிறிஸ்துவர்களுக்கு ரூ.75 லட்சம் நிதி ஒதுக்கீடு: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை: தமிழகத்திலிருந்து புனித பயணம் செல்லும் கிறிஸ்துவர்களுக்கு நடப்பு ஆண்டில்  ரூ.75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். கோவை தொண்டாமுத்தூரில் உள்ள கிறுஸ்துவ தேவாலயத்தில் அமைச்சர் எஸ்.பி....

ஸ்டாலினை கொச்சைப்படுத்தி சுவரொட்டி: வழக்கு பதியாவிட்டால் போராட்டம் என துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: ஸ்டாலினை கொச்சைப்படுத்தி சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யாவிட்டால் திமுக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள...

சமூக இடைவெளி விதிகளை மீறும் இறைச்சிக் கடைகளுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எச்சரிக்கை

சென்னை சமூக இடைவெளி விதிகளை மீறும் இறைச்சிக்கடைகளுக்கு அமைச்சர் எஸ் பி வேலுமணி எச்சரிக்கை விடுத்துள்ளார் கொரோனா காரணமாக அனைத்து இடங்களில் சமூக இடைவெளியாக ஒரு மீட்டர் இடைவெளி விட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இறைச்சிக்...

Latest news

- Advertisement -spot_img