Tag: soon

விரைவில் திமுக – காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்து : செல்வப்பெருந்தகை

டில்லி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விரைவில் திமுக – காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனத் தெரிவித்துள்ளார். கடந்த 17 ஆம் தேதி…

விரைவில் சென்னை புறநகர் மின்சார ரயில்களில் ஏ சி பெட்டிகள்

சென்னை விரைவில் சென்னை புறநகர் மின்சார ரயில்களில் ஏ சி பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வரும் சென்னை பெருநகரத்தோடு புறநகர்ப்…

விரைவில் மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் தொடங்கும் : மத்திய அமைச்சர்

மதுரை மத்திய இணை அமைச்சர் எஸ் பி சிங் விரைவில் மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் தொடங்கும் எனக் கூறி உள்ளார். இன்று மதுரை எய்ம்ஸ் நிர்வாகத்துடன்…

வெள்ளத்தில் சேதமடைந்த வாகனங்களுக்கு விரைவில் காப்பீட்டுத் தொகை : அமைச்சர் அறிவிப்பு

சென்னை மிக்ஜம் புயல் வெள்ளத்தால் சேதமடைந்த வாகனங்களுக்கு விரைவில் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர்…

விரைவில் கர்நாடகாவில் அரசு நடத்தும் இறைச்சிக்கடைகள் தொடக்கம்

பெங்களூரு விவசாயிகளின் நன்மைக்காக கர்நாடக அரசு விரைவில் நியாய விலை ஆட்டு இறைச்சி கடைகளைத் தொடங்க உள்ளது. கர்நாடகா பால் கூட்டமைப்பின் (கேஎம்எஃப்) நந்தினி பால் பொருட்களைப்…

விரைவில் மேகதாது அணைக்கு அனுமதி பெறுவோம் : டி கே சிவக்குமார் உறுதி

பெங்களூரு கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட உரியச் சட்ட போராட்டம் நடத்தி விரைவில் அனுமதி பெற முயலும் என டி கே சிவகுமார் தெரிவித்துள்ளார். வரும்…

காலி மருத்துவப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை : அமைச்சர் பேச்சு

சென்னை தமிழகத்தில் காலியாக உள்ள மருத்துவப் பணியிடங்களை நிரப்ப விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா சுப்ரமணியன் கூறி உள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் முதல்வரின் விரிவான மருத்துவ…

விரைவில் சென்னை மெட்ரோ – பறக்கும் ரயில் இணைப்பு

சென்னை விரைவில் சென்னை மெட்ரோ மற்றும் பறக்கும் ரயில் சேவைகள் இணைக்கப்பட உள்ளன. சி எம் டி ஏ மின்சார ரயில் நிலையங்களை மறு சீரமைப்பு செய்து,…

விரைவில் வணிக நோக்கில் நிலத்தடி நீர் எடுப்பதை முறைப்படுத்தும் சட்டம்

மதுரை தமிழக அரசு விரவில் வணிக நோக்கில் நிலத்தடி நீர் எடுப்பதை முறைப்படுத்தும் சட்டம் கொண்டு வர உள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் சிவகாசி…

விரைவில் வாரத்தில் 2 நாட்கள் அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறையா?

டில்லி விரைவில் அனைத்து வங்கிகளுக்கும் வாரத்தில் சனி மற்றும் ஞாயிறு 2 தின ங்கள் விடுமுறை அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது. தற்போது வங்கிகளுக்கு மாதத்தின் முதலாவது, மூன்றாவது…