- Advertisement -spot_img

TAG

Soon. india. இந்தியா

டில்லியில் காவிரி கண்காணிப்பு குழு கூட்டம்!

டில்லி: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தலின்படி டில்லியில் இன்று காவிரி கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.  மத்திய நீர்வளத்துறை செயலாளர் சசிசேகர் தலைமையில், தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள்...

லண்டன் ஒலிம்பிக்: வெள்ளி பதக்கத்தை நிராகரித்தார் யோகேஷ்வர்!

புதுடெல்லி: லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் பெற்ற யோகேஸ்வர் தத்துக்கு, வெள்ளி பதக்கம் பெற்ற  பேசிக்குட்கோவ் போதை  மருந்து உண்டதாக கண்டறிய பட்டதால் அவரிடம் இருந்த வெள்ளி பதக்கம் பறிக்கப்பட்டு யோகேஷ்வர் தத்துக்கு தர...

நீர்மூழ்கிக்‍ கப்பல் விவகாரம்: வாய் திறந்தார் மனோகர் பாரிக்‍கர்..!!

புதுடெல்லி: இந்திய கடற்படைக்காக, பிரான்ஸ் நிறுவனம் தயாரிக்கும் நீர்மூழ்கி கப்பல் குறித்த ஆவனங்கள் கசிந்தது உண்மைதான் என மத்திய அமைச்சர் பாரிக்கர் தெரிவித்து உள்ளார். இந்திய கடற்படைக்‍காக, ஃபிரான்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தியா தயாரித்து வரும் அதி நவீன  ஸ்கார்பீன் நீர் மூழ்கி கப்பல்கள்   தொடர்பாக  சுமார் 22 ஆயிரம்...

இந்திய விமானத்தில் வைபை வசதி: விரைவில் அறிமுகம்!

  புதுடெல்லி: இந்திய விமானத்தில் வைபை வசதி, விரைவில் செய்யப்படும் என விமான போக்குவரத்து செயலர் அறிவித்து உள்ளார். இந்திய விமான  பயணிகளின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று இந்திய விமானங்களிலும் வைஃபை வசதியைக் கொண்டுவர மத்திய அரசு...

Latest news

- Advertisement -spot_img