- Advertisement -spot_img

TAG

social media

சைபர் கிரைம் : தமிழக காவல்துறை எச்சரிக்கை

சென்னை சமூக வலைத் தள சைபர் கிரைம் குறித்து தமிழக காவல்துறை எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. சமீபகாலமாக தமிழகத்தில் சமூக வலைத் தளங்கள் மூலம் பல மோசடிகள் நடைபெறுவதாக அதிக அளவில் குற்றச்சாட்டுகள் வருகின்றன.   எனவே இதையொட்டி தமிழக...

டிக்டாக் புகழ் ரவுடி பேபி சூர்யா உள்ளிட்டோர் மீது ஆபாசமாகப் பேசுவதாகப் புகார்

சென்னை இணையச் செயலி டிக்டாக் மூலம் புகழ்பெற்ற ரவுடி பேபி உள்ளிட்டோர் ஆபாசமாகப் பேசுவதாகப் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. சீன நாட்டின் புகழ்பெற்ற செயலியான டிக்டாக் மூலம் தமிழகத்தில் ப்லர் பிரபலம் ஆனார்கள்.  அவர்களில் ரவுடி பேபி...

டிவிட்டர் நிறுவனத்துக்கு இந்திய அரசு ‘இறுதி எச்சரிக்கை’…

டெல்லி: இந்திய அரசின் விதிகளை மதிக்கத்தவறினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என டிவிட்டர் நிர்வாகத்துக்கு இந்திய அரசு கடைசி எச்சரிக்கை விடுத்துள்ளது. துணைகுடியரசுத் தலைவர் வெங்கையாநாயுடுவின் பக்கத்தில் வெரிபிகேஷனுக்கான நீல நிர டிக்...

மக்களை ஏமாற்ற அரசியல்வாதிகளுக்கு துணைபோகும் சமூக வலைதளங்கள் – விசாரணையில் அம்பலம்

    பேஸ்புக் பக்கங்கள் மூலம் பொதுமக்களை ஏமாற்றவோ அல்லது பொய் பிரச்சாரம் செய்யவோ அரசியல்வாதிகளுக்கும், உலக தலைவர்களுக்கும் அந்நிறுவனம் துணைபோவதாக பிரபல ஆங்கில நாளேடான தி கார்டியன் தனது விசாரணையில் அம்பலப்படுத்தியுள்ளது. முகநூல் நிறுவனத்தில் போலி...

சமூக ஒற்றுமையை குலைக்கும் வகையில் கருத்து வெளியிட்ட விவகாரம் : கங்கனாவுக்கு மும்பை போலீஸ் சம்மன்..

  இரு பிரிவினரிடையே சமூக ஒற்றுமையை குலைக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் நடிகை கங்கனாவும், அவரது சகோதரி ரங்கோலியும் கருத்து தெரிவித்திருந்தனர். இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்தி சினிமா உலகை சேர்ந்த...

சமூக வலைதளம் மூலம் சிறுமிகள், பெண்களின் தரவுகள் திருட்டு : ஐநா பெண்கள் அமைப்பு எச்சரிக்கை

  கொரோனா தொற்று நோய் பரவல் காரணமாக இணையதள பயன்பாடு அதிகரித்திருக்கும் நேரத்தில், சிறுமிகள் மற்றும் பெண்களின் ஆன்லைன் தரவுகளை கொண்டு அவர்களுக்கு எதிரான பாலியல் மற்றும் கடத்தல் குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக ஐநா...

இணையத்தில் நடக்கும் தனிமனித தாக்குதலைத் தடுக்க கேரள அரசு சட்டத்திருத்தம்

திருவனந்தபுரம் சமூக வலை தளங்கள் மூலம் இணையத்தில் நடக்கும் தனிமனித தாக்குதலைத் தடுக்க கேரள  அரசு காவல்துறை சட்ட விதியை திருத்த உள்ளது. சமூக வலை தளங்கள் மூலம் பலர் தனிமனித தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.  இதைத் தடுக்க...

சமூக வலைத்தளத்தில் கட்சித் தலைவர்களை பற்றி அவதூறு பரப்ப வேண்டாம்- டி.கே சிவகுமார்

பெங்களுரூ: சமூக ஊடகங்களில் எந்த ஒரு கட்சி தலைவருக்கும் எதிராக அவதூறான அறிக்கையை வெளியிட வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சிக்காக வேலை செய்பவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர் டி கே...

சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவிக்கப் போலீசுக்கு குஜராத் அரசு திடீர் தடை..

சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவிக்கப் போலீசுக்கு குஜராத் அரசு திடீர் தடை.. ’’குஜராத் மாநில போலீசாருக்கு சம்பள உயர்வு அளிக்க வேண்டும்’’ என அங்குள்ள சமூக வலைத்தளங்களில் ஒரு பிரச்சார இயக்கமே நடந்து வருகிறது. பேஸ்புக்,...

பேஸ்புக்கில் பிழை: கண்டுபிடித்த மதுரை மாணவருக்கு ரூ.70ஆயிரம் பரிசு…

மதுரை: பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் இருந்து ஒரு தவறை கண்டுபிடித்து சுட்டிக்காட்டிய மதுரையைச் சேர்ந்த சென்னை  கல்லூரி மாணவருக்கு ஃபேஸ்புக் நிறுவனம் ரூ.70 ஆயிரம் பரிசு வழங்கி கவுரவித்து உள்ளது. சமூக வலைதளமான...

Latest news

- Advertisement -spot_img