- Advertisement -spot_img

TAG

slams

3வது அலையை எதிர்பார்க்கவில்லை என மத்திய அரசு கூற முடியாது – ப.சிதம்பரம் அறிவுரை

புதுடெல்லி: கொரோனா 3-வது அலை குறித்து முன்கூட்டியே எச்சரிக்கப்பட்டுவிட்டு. நாங்கள் 3வது அலையை எதிர்பார்க்கவில்லை என்று மத்திய அரசு கூற முடியாது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் மத்திய...

ஆக்ஸிமீட்டர்களுக்கு 20% ஜிஎஸ்டி விதிப்பது மனிதாபிமானமற்ற செயல்- சோனியா காந்தி சாடல்

புதுடெல்லி: ஆக்ஸிமீட்டர்களுக்கு 20% ஜிஎஸ்டி விதிப்பது மனிதாபிமானமற்ற செயல் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடுமையாக சாடியுள்ளார். டெல்லியில் நேற்று (ஏப்ரல் 17) நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்...

மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் பாஜக., அதிமுக அரசுகளுக்கு முடிவு கட்ட வேண்டிய நேரம் நெருங்கி விட்டது – கே.எஸ்.அழகிரி

சென்னை: மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் பாஜக., அதிமுக அரசுகளுக்கு முடிவு கட்ட வேண்டிய நேரம் நெருங்கி விட்டது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்ட அறிக்கை: "தமிழகத்தில்...

வளர்ந்து வரும் பொருளாதரத்தை மோடி அரசு அழித்து வருகிறது – ராகுல் காந்தி விமர்சனம்

திருவனந்தபுரம்: வளர்ந்து வரும் பொருளாதரத்தை மோடி அரசு அழித்து வருகிறது என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். கொரோனா வைரஸ் லாக்டவுன் காலத்தில் இருந்து நாட்டில் பொருளாதாரப் பிரச்சினைகள் அதிகரிக்கிறது, வேலையின்மை அளவு அதிகரிக்கிறது என...

டி.வி. நடிகை சித்ரா தற்கொலை வழக்கு: சக நடிகர்களிடம் விசாரணை

ஸ்ரீபெரும்புதூர்: டி.வி. நடிகை சித்ரா தற்கொலை வழக்கு தொடர்பாக, படப்பிடிப்பில் பணிபுரிந்த சக நடிகர்களிடம் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தினார். டி.வி. நடிகை சித்ரா திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டை அருகே உள்ள தனியார் ஓட்டலில் கடந்த 9-ந்தேதி...

போராடும் விவசாயிகளையே தரகர்கள் என கொச்சைப்படுத்தும் முதல்வர்: ஸ்டாலின் விமர்சனம்

சென்னை: போராடும் விவசாயிகளையே தரகர்கள் என்று கூறி முதல்வர் பழனிசாமி கொச்சைப்படுத்திப் பேசுகிறார் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று (டிச.17), கடலூர் மாவட்ட திமுகவின் சார்பில் நடைபெற்ற...

கடமையை மக்களுக்கு காட்டும் சலுகையைப் போல் நினைக்கும் முதல்வர்: ஸ்டாலின்

சென்னை: கடமையை மக்களுக்கு தான் காட்டும் சலுகையைப் போல் முதல்வர் நினைக்கிறார் என்று இலவச கொரோனா தடுப்பூசி அறிவிப்பு குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் அவர்...

கொரோனாவால் இறந்த சுகாதாரப் பணியாளர்களை அவமானப்படுத்துவதா?: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம்

புதுடெல்லி: கொரோனாவை நேரடியாக களத்தில் எதிர்த்துப் போராடி உயிரிழந்த சுகாதாரப் பணியாளர்களின் விவரம் தங்களிடம் இல்லை என்று மத்திய அரசு கூறுவது, உயிர்த்தியாகம் செய்த அவர்களை அவமானப்படுத்தும் செயல் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர்...

பாஜகவோடு சேர்ந்து, பாமக நடத்தும் கூட்டணிக் கச்சேரியால் தமிழக மக்களின் நலன் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது – கோ.க.மணி அவதூறுக்கு கே.பாலகிருஷ்ணன் பதில்

சென்னை:  பாஜகவோடு சேர்ந்து பாமக நடத்தும் கூட்டணிக் கச்சேரியால் தமிழக மக்களின் நலன் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என, பாமக தலைவர் ஜி.கே.மணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக, கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட...

உத்தரபிரதேச அரசு மீது பிரியங்கா கடும் தாக்கு

புதுடெல்லி: கொரோனாவை கையாளும் முறை குறித்து, உத்தரபிரதேச அரசு மீது பிரியங்கா கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். உத்தரபிரதேசத்தில் கொரோனா தொற்றால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் புதிதாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நெருக்கடியான சூழலை சரியாக கையாளவில்லை...

Latest news

- Advertisement -spot_img