- Advertisement -spot_img

TAG

sivasena

பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் 25 ஆண்டுகள் வீண் : உத்தவ் தக்கரே குமுறல்

மும்பை மகாராஷ்டிர மாநில முதல்வரும் சிவசேனா கட்சி தலைவருமான உத்தவ் தாக்கரே பாஜகவைக் கடுமையாகத் தாக்கி பேசி உள்ளார். பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்ட சிவசேனா கட்சி மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் உடன்...

பிரதமர் பதவியை பாஜகவுக்கு விட்டுக் கொடுத்தோம் : சிவசேனா எம் பி

மும்பை சிவசேனா கட்சி வட இந்தியாவில் போட்டியிடாமல் பிரதமர் பதவியை பாஜகவுக்கு விட்டுக் கொடுத்ததாக அக்கட்சி எம் பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். பாஜக கூட்டணியை முறித்துக் கொண்ட சிவசேனா மகாராஷ்டிர மாநிலத்தில் தேசிய வாத...

காங்கிரஸ் கட்சியுடன் உபி கோவா தேர்தலில் சிவசேனா கூட்டணியா?

டில்லி அடுத்த ஆண்டு நடைபெறும் உத்தரப்பிரதேசம் மற்றும் கோவா சட்டப்பேரவை தேர்தலில் சிவசேனா கட்சி காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கும் எனக் கூறப்படுகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா கட்சியுடன் தேசிய வாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன்...

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் மம்தா இணைவாரா? :  சிவசேனா கேள்வி

மும்பை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இணைவது குறித்து விளக்கம் அளிக்க சிவசேனா கேட்டுள்ளது. வரும் 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியை மேற்கு...

2024 இல் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கும் : சிவசேனா உறுதி

புனே வரும் 2024ஆம் வருடம் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கும் என சிவசேனா கட்சி எம் பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.. மகாராஷ்டிர மாநிலத்தில் தற்போது சிவசேனா கட்சி, காங்கிரஸ் கட்சி மற்றும் தேசிய...

இனி பாஜகவுடன் கூட்டணி என்னும் பேச்சுக்கு இடமில்லை : சிவசேனா

மும்பை இனி பாஜகவுடன் கூட்டணி என்னும் பேச்சுக்கு இடமில்லை என சிவசேனா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவுத் கூறி உள்ளார். மகாராஷ்டிராவில் பாஜகவுடன் கூட்டணி வைத்து சட்டப்பேரவை தேர்தலை சிவசேனா கட்சி சந்தித்தது.    இந்த...

மேற்கு வங்க மாநில ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் : சிவசேனா வலியுறுத்தல்

மும்பை மேற்கு வங்க மாநில ஆளுநர் ஜெகதீப் தன்கரை திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசை சிவசேனா கட்சி வலியுறுத்தி உள்ளது மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் ஆளுநர் ஜெகதீப்...

புதுச்சேரி அரசு கவிழ்ப்பு : பாஜகவுக்கு சிவசேனா கடும் கண்டனம்

மும்பை புதுச்சேரி அரசைக் கவிழ்த்ததற்கு மகாராஷ்டிர மாநில ஆளும் கட்சியான சிவசேனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பல மாநிலங்களில் காங்கிரஸ் அல்லாத கட்சிகள் ஆட்சி அமைக்கும் போது அக்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாஜகவுக்குத் தாவுவதும் இதனால்...

மகாராஷ்டிரா மேலவைக்கு நடிகை ஊர்மிளாவைத் தேர்வு செய்த சிவசேனா

மும்பை மகாராஷ்டிர சட்டப்பேரவை மேலவை நியமன உறுப்பினராக நடிகை ஊர்மிளா மடோன்கரை சிவசேனா தேர்வு செய்துள்ளது. மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை மேலவையில் 12 நியமன உறுப்பினர்கள் இடம் காலி ஆகி உள்ளது.  இந்த இடங்களுக்கு அரசு...

பீகாருக்கு மட்டும் கொரோனா தடுப்பூசி என்றால் மற்ற மாநிலங்கள் பாகிஸ்தானா?  : சிவசேனா

மும்பை பாஜக தனது தேர்தல் வாக்குறுதியில் பீகார் மாநில மக்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி என அறிவித்ததை சிவசேனா கடுமையாக விமர்சித்துள்ளது. வரும் அக்டோபர் மாதம் 28 ஆம் தேதி பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற...

Latest news

- Advertisement -spot_img