- Advertisement -spot_img

TAG

Sivakumar

இறுதிவரை போராடிய விவசாயிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் – நடிகர் சூர்யா 

சென்னை:  வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறச் செய்ய இறுதிவரை போராடிய விவசாயிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என்று  நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், விவசாயிகளின் அறப்போராட்டம் வென்றது நம்பிக்கை அளிக்கிறது. ஜனநாயகத்தில் மக்கள்...

தேர்தல் : ரஜினிகாந்த், கமலஹாசன், சூர்யா, கார்த்தி, சிவகுமார் உள்ளிட்டோர் வாக்களிப்பு

சென்னை இன்று தமிழக சட்டப்பேரவை தேர்தலில் ரஜினிகாந்த், கமலஹாசன் உள்ளிட்ட பலர் வரிசையில் நின்று வாக்களித்தனர். இன்று தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்களிப்பு மும்முரமாக தொடங்கி உள்ளது.   மக்களில் பலர் காலை வேளையிலேயே வாக்களிக்கத் துவக்கி விட்டனர்.   சரியாக...

2000 ஆயிரம் பேருக்கு பிரித்தளிக்கும் சூர்யாவின் ரூ 20 லட்சம் உதவி.. நடிகர் சங்கம் அறிவிப்பு..

நடிகர் சூர்யா நடித்துள்ள படம் சூரரைப் போற்று. இப் படத்தை அமேசான் பிரைம் தளத்துக்கு ஒடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய விற்பனை செய்தார் சூர்யா. வரும் அக்டோபர் 30ம் தேதி படம் ரிலீஸ்...

’சூரரைப்போற்று’ படம் விற்ற லாபத்தில் ஒன்றரை கோடி ரூபாய் தந்த சூர்யா.. சிவகுமார், பாரதிராஜா, தாணு பங்கேற்பு..

சூரரைப் போற்று படத்தை ஒடிடியில் ரிலீஸ் செய்கிறார் சூர்யா. வரும் அக்டோபர் 30ம் தேதி வெளியாகிறது. இதற்கு தியேட்டர் அதிபர்கள். டைரக்டர் ஹரி எதிர்ப்பு தெரிவித்தனர். உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்...

சாதிப்பெயர் கூறி ஆசிரியர்களே மாணவர்களை திட்டும் கொடுமை! அகரம் விழாவில் சூர்யா கண்ணீர்

சென்னை: நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் நடத்தி வரும் அகரம் பவுண்டேசன் விழாவில் பேசிய நடிகர் சூர்யா, பல இடங்களில் மாணவ மாணவிகளை ஆசிரியர்களே சாதிப் பெயரைக்கொண்டு திட்டும் கொடுமை நடைபெற்று வருவதாக கண்கலங்கியபடி கூறினார். அகரம்...

கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவகுமாரைக் கைது செய்த அமலாக்கத்துறை

டில்லி அமலாக்கத்துறை அதிகாரிகள் கர்நாடக முன்னாள் அமைச்சர் டி  கே சிவகுமாரைக் கைது செய்துள்ளனர். கர்நாடக முன்னாள் அமைச்சர் டி சே சிவகுமார் மீது பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் எழுந்தது. அதையொட்டி...

சூர்யா தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று பிறகு வந்து பேசட்டும் : எஸ்.வி.சேகர்

சினிமாவில் பிஸியாக பயணித்துக் கொண்டிருக்கும் சூர்யா, அகரம் பவுண்டேஷன் மூலம் ஏழை மாணவர்களின் படிப்புக்கு பல உதவிகளை செய்து வருகிறார். அரசின் புதிய கல்வி முறைக்கு எதிர்ப்பு தெரிவித்த சூர்யா, 30 மாணவர்களின் எதிர்காலத்தை...

புதிய கல்விக் கொள்கை விவகாரம்: நடிகர் சூர்யாவுக்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் ஆதரவு

மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள புதிய கல்விக்கொள்கையை நடிகர் சூர்யா எதிர்த்து பேசிய நிலையில், அவருக்கு தனது ஆதரவு கண்டிப்பாக உண்டு என நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

சூர்யா பேசியதில் தவறும் இல்லை ; சீமான் ஆதரவு…..!

சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 40 வது ஆண்டு விழாவில் சூர்யா புதிய கல்விக்கொள்கை, நுழைவு தேர்வு பற்றி பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளாக்கியது எச்.ராஜா, தமிழிசை, கடம்பூர் ராஜூ, ஜெயக்குமார் ஆகியோர் சூர்யாவின் கருத்தை வண்மையாக...

செல்ஃபி எடுத்தா வீசி எறிவேன் !: மிரட்டிய நடிகர் சிவகுமார்

நெட்டிசன்: அஞ்சல் துறை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற டி.பி.ஜெயராமன், சிறந்த ஓவியரும்கூட.  நடிகர் சிவகுமார் சமீபத்தில் நடத்திய ஓவியக் கண்காட்சியில் தனக்கு ஏற்பட்ட அனுவங்களை முகநூலில் பதிந்திருக்கிறார். அவற்றில் இருந்து… “சிவகுமார் அவர்கள   இது...

Latest news

- Advertisement -spot_img