வேங்கை வயல் சம்பவத்தை போல மேலும் ஒரு சம்பவம்: மேல்நிலை குடிநீர் தொட்டிக்குள் நாயின் சடலம்…
விருதுநகர்: தமிழ்நாட்டில் புதுக்கோட்டை வேங்கை வயல் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில்,. அதுபோல மேலும் ஒரு சம்பவம்…