'தளபதி' விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கி வரும் படம் 'பீஸ்ட்' சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
100வது நாள் படப்பிடிப்பின் போது இசைக் கலைஞர்களுடன் சேர்ந்து டிரம்ஸ் வாசித்து மகிழ்ந்த நடிகர் விஜயின் புகைப்படம் சமூக...
ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் அடுத்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்க இருப்பதாக கோலிவுட்டில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
'அண்ணாத்த' ஏற்படுத்திய நட்ஷ்டத்தை ஈடுகட்ட மற்றொரு படத்தை ரஜினியை வைத்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.
ஏற்கனவே...
இந்த லாக்டவுன் காலம் நீண்டு கொண்டே இருந்தாலும், நடிகர் சிவகார்த்திகேயனின் “டாக்டர்” படக்குழு படப்பாடல்களை ஒவ்வொரு சிங்கிளாக வெளியிட்டு, ரசிகர்களை உற்சாகத்தின் உச்சியியேலேயே வைத்தி ருக்கிறது. ‘செல்லமே’ மற்றும் ‘நெஞ்சமே’ பாடலகள் வெளியான...
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக ஹீரோ படம் திரைக்கு வந்தது அப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. முன்னதாக அவர் நடித்த நம்ம வீட்டு பிள்ளை படம் செம் ஹிட்டானது. மீண்டும் ஒரு ஹிட் படத்துக்காக...
இந்திய கிரிக்கெட்டில் எத்தனையோ வீரர்கள் வந்து போய்க்கொண்டிருக்கின் றனர். ஆனால் ரசிகர்களையும் தாண்டி சினிமா நட்சத்திரங்களே விரும்பி அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்ட ஒரு வீரர் தோனிதான். அவர் சர்வதேச கிரிக் கெட்...
கே.பாலசந்தர் இயக்கத்தில் உருவான 'அபூர்வா ராகங்கள்' படத்தில் ரஜினிகாந்த் அறிமுகமா னார் 1975 ஆகஸ்ட் 15 ஆம் தேதி இப்படம் திரைக்கு வந்தது. வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி திரை வாழ்வில்...
சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடிக்கும் படம் ’டாக்டர்’. நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். வினய், யோகிபாபு, கலையரசு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் .
இப்படத்திலிருந்து ’செல்லம்மா செல்லம்மா’ பாடல் ரெக்கார்டிங் வீடியோ வெளியிடப்பட்டது. சிவகார்த்திக்கேயன்...
நடிகர் சிவகார்த்திகேயன், இந்தி நடிகை சயாமி கெர் நடித்த சோகெட் என்ற படத்தை பார்த்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாக பாராட்டியதுடன் அப்பட இயக்குனர் அனுராக் கஷ்யாப் மற்றும் பட குழுவுக்கும் பாராட்டு...
சென்னை:
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி 'கனா' இயக்குனர் அருண்ராஜா காமராஜ், நடிகர் விஜயை வைத்து புதிய படம் இயக்க உள்ளதாக திரையுலக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரஜினி காந்தின் கபாலி படத்தில்...
நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஹீரோ படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படத்திற்கு, 'ஹீரோ' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை இயக்குநர் பி.எஸ்.மித்ரன்...