- Advertisement -spot_img

TAG

singer

உண்மையை மறைத்தது ஏன்?..  பாடகி கனிகாவுக்கு நோட்டீஸ்..

உண்மையை மறைத்தது ஏன்?..  பாடகி கனிகாவுக்கு நோட்டீஸ்.. கொரோனா பரவலில் டெல்லி மாநாட்டுக்கு நிகரான பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார், இந்தி பாடகி கனிகா கபூர். இங்கிலாந்தில் இருந்து கடந்த மார்ச் மாதம் 10 ஆம் தேதி மும்பை வந்தவர், அடுத்தடுத்த...

சுசிலீக்ஸ் புகழ் சுசித்ராவை காணவில்லை: காவல்நிலையத்தில் சகோதரி பரபரப்பு புகார்

பிரபல பின்னனி பாடகியான சுசித்ராவை காணவில்லை என அவரது சகோதரி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சொத்து பாகப் பிரிவினை தொடர்பான முடிவுகளை எடுப்பதற்காக தனது சகோதரி சுஜிதா வீட்டில் வசித்து வந்த...

அதீதமான மன அழுத்தத்தில் இருக்கிறேன்: பாடகி ஆண்ட்ரியா பேச்சு

நெருங்கி பழகிய ஒருவருடன் தான் கொண்டிருந்த உறவு ஒன்று தனது வாழ்க்கையில் அதீத மன அழுத்தத்தை கொடுத்ததாக சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா  தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் கடைசியாக...

பாடகி எஸ்.ஜானகி அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்…!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் உள்ள தனது உறவினர் வீட்டில் கால் தவறி கீழே விழுந்ததில் இடுப்பு எலும்பு முறிந்தது. இதைத்தொடர்ந்து அவர் மைசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார்.அங்கு எலும்பு...

போதை பழக்கம்: இன்னொரு பாப் இசை பாடகர் மரணம்

மைக்கேல் ஜாக்சன் போலவே, போதைப்பொருள் பழக்கம் காரணமாக, இன்னொரு பாப் இசை பாடகர் மரணமடைந்துள்ளார். லண்டனைச் சேர்ந்த ஜார்ஜ் மைக்கேல்தான் அவர்.  இவரது தலைமையிலான இசைக்குழு உலகம் முழுதும் சென்று பாடி புகழ்பெற்றது.  அவரது...

பிரபல பாடகர் உன்னி கிருஷ்ணன் கிரிடிட் கார்டில் இருந்து 1.34 லட்சம் திருட்டு

பிரபல பாடகர் உன்னி கிருஷ்ணன், தன்னுடைய கிரெடிட் கார்டில் பணம் திருடப்பட்டது  என  காவல்துறையில்  புகார் அளித்துள்ளார். உன்னி கிருஷ்ணனின் கிரெடிட் கார்டு கணக்கிலிருந்து 1.34 லட்சம் ரூபாய் திருடப்பட்டுள்ளது. இது குறித்து  அவர் அண்ணாசாலை...

பிரபல கர்நாடக இசைப் பாடகர் பாலமுரளிகிருஷ்ணா மறைவு

  சென்னை: பிரபல கர்நாடக இசைப் பாடகர் பாலமுரளிகிருஷ்ணா சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 86.  பாலமுரளிகிருஷ்ணா 1930ம் ஆண்டு ஜுலை மாதம் 6ம் தேதி ஆந்திராவில் உள்ள சங்கரகுப்தம் பகுதியில் பிறந்தவர். “இன்றொரு நாள் போதுமா..”...

இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு:  அமெரிக்க பாடகர் பாப் டிலன் பெறுகிறார்

இந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசை , அமெரிக்க பாடகரும், பாடலாசிரியருமான, பாப் டிலன் பெறுகிறார்.  இந்த அறிவிப்பை ஸ்டாக்ஹோமில் உள்ள ஸ்வீடிஷ் அக்காடெமி அறிவித்தது. புகழ்பெற்ற அமெரிக்க ராக் மற்றும் நாட்டுப்புற இசைப்...

அமெரிக்க பாடகி நிர்வாணமாக தேர்தல் பிரச்சாரம்!

அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், நிர்வாணமாக பிரச்சாரம் செய்து பரபரப்பை கிளப்பியிருக்கிறார் அந்நாட்டு பிரபல பாடகி. அமெரிக்காவில் புகழ் பெற்ற பாடகிகளில் ஒருவர் கேட்டி பெர்ரி. இவருக்கு நாடு முழுதும் கோடிக்கணக்கான...

சி.பி.எம். பாடகர் திருவுடையான் சாலை விபத்தில் மரணம்

சி.பி.எம். கட்சி பாடகரும், அதன் கலைப்பிரிவான தமுஎகசவின் நெல்லை மாவட்டச் செயலாளருமான   திருவுடையான் சாலை விபத்தில் அகால மரணம் அடைந்தார். தமுஎச கலைஇரவுகளில் மேடைதோறும் தனது பாடல்களால் மக்களை  ஈர்த்தவர் திருவுடையான்.  அரசியல் ரீதியான...

Latest news

- Advertisement -spot_img