157 கண்டெய்னர்களில் ஆபத்தான பொருட்களை ஏற்றிச் சென்ற சிங்கப்பூர் சரக்கு கப்பல் கேரளா அருகே 3வது நாளாக தொடர்ந்து எரிகிறது…
ஜூன் 9 ஆம் தேதி கோழிக்கோட்டில் உள்ள பேப்பூர் கடற்கரையிலிருந்து கிட்டத்தட்ட 88 கடல் மைல் தொலைவில் தீப்பிடித்த சிங்கப்பூர் கொடி கொண்ட கப்பலான எம்.வி. வான்…