- Advertisement -spot_img

TAG

Shruti Haasan

ஸ்டண்ட் பயிற்சியில் ஸ்ருதி ஹாசன்.. வீடியோ வெளியிட்டார்..

கடந்த 2 வருடமாக நடிப்பிலிருந்து விலகி மேற்கத்திய பாடல்களில் கவனம் செலுத்தி வந்தார். இடைவெ ளிக்கு பிறகு தற்போது எஸ்பி.ஜன நாதன் இயக்கும் ’லாபம்’ படத்தில் ஸ்ருதி ஹாசன் நடிகிறார். தனது சமூக...

விஜய் சேதுபதி படத்தில் சாய் தன்ஷிகா! – அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

எஸ்.பி ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடித்து வரும் படம் லாபம். இப்படத்தை விஜய்சேதுபதி புரொடக்‌ஷனும் 7CS எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார்....

பறை இசை பயிலும் ஸ்ருதி ஹாசன்…!

  தான் பறை இசை பயிலும் வீடியோவினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஸ்ருதி ஹாசன் . சமீப காலமாக பறை (தமிழ்நாடு மற்றும் இலங்கையில் பயன்படுத்தப்படும் ஒரு இசைக்கருவி) வாசிப்பை பழகி வருகிறார் ஸ்ருதி...

அமெரிக்க டிவி தொடர் ‘ட்ரெட்ஸ்டோன்’ ல் ஸ்ருதி ஹாசன்…!

நடிகை ஸ்ருதி ஹாசன் தற்போது, யூ.எஸ்.ஏ நெட்வொர்க்கின் பென் ஸ்மித் தயாரிக்கும் ‘ட்ரெட்ஸ்டோன்’ சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் டெல்லியைச் சேர்ந்த நிரா படேல் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஸ்ருதி ஹாசன். இதில் ஸ்ருதியை...

காதலரை பிரிந்து விட்டாரா ஸ்ருதிஹாசன்…!

ஸ்ருதிஹாசனின் காதலர் மைக்கேல் கோர்சால் தனது சமூக வலைதளத்தில் இருவரின் பிரிவு பற்றிப் பதிவிட்டிருக்கிறார். ஸ்ருதிஹாசனும் லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கோர்சாலும் காதலித்து வந்த நிலையில், விரைவில் திருமணம் செய்யவிருப்பதாக செய்திகள் வெளியாகின. கோர்சாலும்,...

கமல்-கவுதமி பிரிவு: ஸ்ருதிஹாசன் அறிக்கை!

சென்னை, நடிகர் கமலஹாசனை விட்டு கவுதமி பிரிந்து செல்வதாக அறிவித்து உள்ளார். இந்த நிலையில் கமல்ஹாசனின் மூத்த மகளும், நடிகையுமான ஸ்ருதி ஹாசன் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டு உள்ளார்.‘ அதில், தான்,  யாரைப் பற்றியும் எந்தக்...

Latest news

- Advertisement -spot_img