- Advertisement -spot_img

TAG

should

கட்சியில் சசிகலா தலையிடக்கூடாது என ஜெ. எழுதி வாங்கினார்: அமைச்சர் ஜெயக்குமார்

செங்கல்பட்டு: அதிமுகவில் சசிகலா தலையிடக்கூடாது என ஜெயலலிதா உறுதிமொழி எழுதி வாங்கினார் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனைக்கு பின்னர் விடுதலையாகி சென்னை...

கொரோனா தடுப்பூசி உற்பத்தியின் அளவை அதிகரிக்க வேண்டும்- WHO இயக்குனர்

சுவிட்சர்லாந்து: உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெடிராஸ் அதனோம் கெப்ரியாசிஸ் கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள், உற்பத்தியை கணிசமாக உயர்த்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார், மேலும் உற்பத்தி செய்த தடுப்பூசிகளின் அளவை மற்ற நாடுகளுடன் பகிர்ந்து...

கூட்டணி பேச்சுவார்த்தையை, அதிமுக விரைவில் தொடங்க வேண்டும் – பிரேமலதா

சென்னை: கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை, அதிமுக விரைவில் தொடங்க வேண்டும், என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் – பிரேமலதா...

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டம்- தமிழக முதல்வருக்கு கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்

சென்னை: சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டத்தை, தமிழக முதல்வர் முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் ராஜா...

குருமூர்த்தி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – சோசியல் டெமாக்ரடி பார்ட்டி ஆப் இந்தியா

திருப்பத்தூர்: குருமூர்த்தி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சோசியல் டெமாக்ரடி பார்ட்டி ஆப் இந்தியா வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து ஆம்பூரில் சோசியல் டெமாக்ரடி பார்ட்டி ஆப் இந்தியா (SDPI) தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள...

சிதம்பரம் கோவிலில் தீட்சிதர்கள், பக்தர்கள் போராட்டம்

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலின், 'தேர்' மற்றும் 'தரிசன' விழாவில் கலந்துகொள்ள, இணையவழியில் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் தீட்சிதர்களுக்கு ஆதரவாகவும், பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் சிதம்பரம்...

ஆஸ்ட்ராஃஜெனிகாவின் தடுப்பூசி பயனுள்ளதாக அமையும்- இங்கிலாந்து உறுதி

இங்கிலாந்து: புதிய கொரோனா வைரஸ் மாறுபாட்டிற்கு ஆஸ்ட்ராஃஜெனிகாவின் தடுப்பூசி பயனுள்ளதாக அமையும் என்று இங்கிலாந்து அரசு உறுதி அளித்துள்ளது இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜை தலைமையிடமாகக் கொண்ட பிரிட்டிஷ் மருந்து தயாரிக்கும் நிறுவனமான ஆஸ்ட்ராஜெனிகா தாங்கள் தயாரித்த...

“மத நம்பிக்கையில் யாரும் தலையிடக்கூடாது” – புத்தாண்டு அனுமதி குறித்து முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: மத நம்பிக்கையில் யாரும் தலையிடக்கூடாது என புத்தாண்டு கொண்டாட்டம் குறித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறினார். புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட அம்மாநில முதல்வர் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து புத்தாண்டு கொண்டாட்ட அனுமதியை...

நர்சுகள் யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் – அரசு எச்சரிக்கை

சென்னை: மினி கிளினிக்குகளில் பணிபுரிய நர்சுகள் யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் எச்சரித்துள்ளார். தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக்குகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி...

குரூப் 1 தோ்வை கருப்பு நிற மை மட்டுமே பயன்படுத்த வேண்டும் – டிஎன்பிஎஸ்சி

சென்னை: குரூப் 1 தோ்வு விடைத்தாளில் விடைகளைக் குறிக்க, கருப்பு நிற பால்பாயிண்ட் பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டுமென தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது. குரூப் 1 தோ்வு விடைத்தாளில் விடைகளைக் குறிக்க,...

Latest news

- Advertisement -spot_img