- Advertisement -spot_img

TAG

should

டெல்டா பிளஸ் வைரஸ் பரவல் குறித்து தீவிரமாக கண்காணிக்க உத்தரவு

சென்னை: டெல்டா பிளஸ் வைரசுக்கு எதிரான நோய் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் 51 பேருக்கு கொரோனா டெல்டா பிளஸ்...

மேகதாது அணை கட்டும் முடிவை கைவிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: மேகதாது அணை கட்டும் தன்னிச்சையான முடிவை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். பெங்களூரில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய, பா.ஜ.க.,வைச் சேர்ந்த கர்நாடக மாநில முதலமைச்சர்...

மது வாங்க வருபவர்கள் குடையுடன் வர வேண்டும் -மாவட்ட காவல்துறை அறிவிப்பு

தேனி: நாளை மது வாங்க வருபவர்கள் குடையுடன் வர வேண்டும் என்று தேனி மாவட்ட காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் நாளை முதல் செயல்படும் என...

மேட்டூரை சேர்ந்த சௌமியாவுக்கு விரைவில் வேலை கிடைக்க உரிய நடவடிக்கை- முதல்வர் ஸ்டாலின்

சென்னை: மேட்டூரை சேர்ந்த சௌமியாவுக்கு விரைவில் வேலை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக, உரிய காலமான ஜூன் 12-ம் தேதி...

தனியார் மருந்தகங்களுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

கோவை: கோவையில் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் பொதுமக்களுக்கு கொரோனா மருந்துகள் வழங்கும் தனியார் மருந்தகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எஸ்.நாகராஜன் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்...

அனைத்து அரசு துறைகளிலும் தமிழ் யூனிகோட் முறையை கையாள வேண்டும்- தலைமை செயலாளர் இறையன்பு

சென்னை: அனைத்து அரசு துறைகளிலும் தமிழ் யூனிகோட் முறையை கையாள வேண்டும் என்று தலைமை செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அனைத்து அரசுத் துரை செயலாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அனைத்து அரசு துறைகளிலும்...

சுஷாந்த் சிங் ராஜ்புத் பயோபிக் படத்தை வெளியிட நீதிபதிகள் தடை

மும்பை: சுஷாந்த் சிங் ராஜ்புத் பயோபிக் படத்தை வெளியிட நீதிபதிகள் தடை  விதித்துள்ளனர். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி அவரது மும்பை பாந்த்ரா வீட்டில்...

தனியார் மருத்துவமனைகள் நட்சத்திர விடுதிகளுடன் சேர்ந்து தடுப்பூசி முகாம் நடத்தக் கூடாது: மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி: தனியார் மருத்துவமனைகள், நட்சத்திர விடுதிகளுடன் கைகோர்த்து கொரோனா தடுப்பூசி முகாம் நடத்துவதை மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் தடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கை தேசிய...

அனைத்து ஊடகவியலாளர்களையும் முன் களப்பணியாளர்களாக ஏற்க வேண்டும்: சீமான்

சென்னை: ஊடக நிறுவனங்களில் பணிபுரியும் சான்று வைத்துள்ள அனைத்து நிலை ஊடகவியலாளர்களையும் முன் களப்பணியாளர்களாக ஏற்று அரசின் அனைத்து வகையான உதவிகளும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின்...

பாஜக அரசின் விளையாட்டுக்கு மருத்துவ நிபுணர்களும், விஞ்ஞானிகளும் பலியாகக் கூடாது: ப.சிதம்பரம்

சென்னை: பாஜக அரசின் விளையாட்டுக்கு மருத்துவ நிபுணர்களும், விஞ்ஞானிகளும் பலியாகக் கூடாது என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். தடுப்பூசி விஷயத்தில் மருத்துவ நிபுணர்களும், விஞ்ஞானிகளும் உண்மையை கூற வேண்டும். கோவிஷீல்டு தடுப்பூசியின்...

Latest news

- Advertisement -spot_img