சென்னை:
கொரோனா கிளஸ்டராக மாறியதால் மூடப்பட்ட கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டை விரைவில் திறக்க வேண்டும் என வலியுறுத்தி துணைமுதல்வர் ஓபிஎஸ்-யிடம் வணிகர்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டு உள்ளது.
வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தலைமையில்,...