- Advertisement -spot_img

TAG

SHOCK

அமெரிக்க அதிபர் ஓய்வு மாளிகை மேல் பறந்த மர்ம விமானம்

வாஷிங்டன் அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன் தங்கியிருந்த மாளிகைக்கு மேல் விமானம் ஒன்று பறந்ததால் அதிர்ச்சி எழுந்துள்ளது. வாஷிங்டனில் இருந்து 200 கி.மீட்டர் தொலைவில் டெலாவேர் பகுதியில் உள்ள ரெகோபாத் பீச் உள்ளது. ஓய்வு எடுப்பதற்காக பைடன் அவரது...

காய்கறி விலை திடீர் உயர்வு – பொதுமக்கள் அதிர்ச்சி

சென்னை: காய்கறி விலை தீடீர் என்று உயர்ந்துள்ளது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 30ம் தேதி ரூ.6க்கு விற்ற தக்காளி தற்போது ரூ.15க்கு விற்பனையாகிறது. பீன்ஸ் விலை இருமடங்காக உயர்வு-ரூ.40க்கு விற்பனையான பீன்ஸ் தற்போது...

தாமதமாக விடைத்தாள் பதிவேற்றம் செய்த 10,000 மாணவர்களுக்கு ஆப்சென்ட் – அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு

சென்னை: பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு ஆன்லைன் வழியில் நடைபெற்ற நிலையில், தாமதமாக விடைத்தாளை பதிவேற்றம் செய்த மாணவர்களுக்கு ஆப்செண்ட் போடுமாறு விடைத்தாள் மதிப்பீட்டில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின்...

தக்காளி விலை கடும் உயர்வு; பொதுமக்கள் அதிர்ச்சி

சென்னை: மழை காரணமாக வரத்து குறைந்ததால் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கனமழை மற்றும் வரத்துக் குறைவு காரணமாகக் காய்கறிகள் விலை உயர்வைடைந்துளது.  கடந்த வாரம் தஞ்சையில் ஒரு கிலோ தக்காளி ரூ.10 முதல் ரூ.20 வரை விற்பனை...

விராட் கோலியின் டி20 கேப்டன்சி முடிவு குறித்து வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் பிரைன் லாரா கருத்து

மும்பை:  விராட் கோலியின் டி20 கேப்டன்சி முடிவு குறித்து வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் பிரைன் லாரா கருத்து தெரிவித்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு இந்திய அணியின் 20 ஓவர் கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகிய பிறகு, விராட் கோலி அணித்தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு தற்போது வரை இந்திய அணியின் டெஸ்ட், 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டிகளின் அணித்தலைவராக நீடித்து வரும் அவர்,...

நெல்லையில் 200 பேருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு

நெல்லை: நெல்லை மாவட்டம் களக்காடு அருகே சிதம்பராபுரம் கிராமத்தில் ஒரே வாரத்தில் 200 பேருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறையினர் தெரிவிக்கையில், அசுத்தமான தண்ணீர் காரணமாக நோய்ப்...

வானத்தில் இருந்து விழுந்த அதிசயக் கல்லில் ஷாக் அடித்ததால் பரபரப்பு! 

மதுபானி, பீகார் இந்தியாவில் பீகார் மாநில சிற்றூரில் விவசாய நிலத்தில் வந்து விழுந்த எரிகல் விவசாயிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பீகார் மாநிலத்தில் உள்ள மதுபானி மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு சிற்றூரில் விவசாயிகள் வயலில் வேலை செய்து கொண்டிருந்தனர்....

மின்சாரம் தாக்கி என்ஜினீயரிங் மாணவர் உயிரிழந்தது எப்படி ?: வெளியானது அதிர்ச்சி தகவல்

பல்லடத்தில் மின்சாரம் தாக்கி என்ஜினீயரிங் மாணவர் பலியானது எப்படி என்பது குறித்து உருக்கமான தகவல் வெளியாகி உள்ளது. பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையத்தை சேர்ந்தவர் பரமசிவம். இவருக்கு வெங்கடாசலபதி, முத்துக்குமார் என்ற 2 மகன்கள்...

சு.சுவாமி சொன்னதை இலங்கை அரசு செய்தது! தமிழக மீனவர்கள் அதிர்ச்சி!

எல்லை தாண்டி தங்கள் நாட்டு கடல் எல்லைக்குள் வந்ததாக, இலங்கை அரசு கைப்பற்றிய 122 தமிழக மீனவர்களின் படகுகள் மற்றும் உபகரணங்களை இலங்கை, அரசுடமையாக்கிவிட்டதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை  அந்நாட்டு மீன்வளத்துறை அமைச்சர் மகிந்த...

எஸ்பிஐ ஏடிஎம்.ல் 2000 ரூபாய் கள்ள நோட்டு: விவசாயி அதிர்ச்சி

பாட்னா: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் ஏடிஎம்.ல் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு வந்ததால் விவசாயி அதிர்ச்சியடைந்தார். பீகார் தலைநகர் பாட்னா அருகே உள்ளது சீதாமர்கி மாவட்டம். இந்த மாவட்டத்தில் உள்ள லக்மா கிராமத்தை...

Latest news

- Advertisement -spot_img