- Advertisement -spot_img

TAG

shiv sena

மேற்கு வங்கத்தில் திருணாமுல் வெற்றிமுகம் : சிவசேனா பாராட்டு

மும்பை மேற்கு வங்க மாநிலத்தில் திருணாமுல் காங்கிரஸ் முன்னணியில் உள்ள நிலையில், சிவசேனா கட்சி பாராட்டு தெரிவித்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் தற்போதைய நிலவரப்படி திருணாமுல் காங்கிரஸ் 207 இடங்களில் முன்னிலையில் உள்ளது.  பாஜக 78...

இந்தியாவும் சோவியத் யூனியன் போல் சிதறுண்டு போகும் : சிவசேனா

மும்பை மாநில அரசுகளுக்கும் மத்திய அரசுக்கும் உறவு மோசமாகி வருவதால் மாநிலங்கள் சோவியத் யூனியன் போல சிதறுண்டு போகும் என சிவசேனா விமர்சித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜகவுடன் தேர்தலில் கூட்டணி வைத்திருந்த சிவசேனா கருத்து வேறுபாடு...

’ பா.ஜ.க.வை எதிர்க்கும் அனைத்து கட்சிகளும் ஒன்று திரள வேண்டும்’’ -சிவசேனா பகிரங்க அழைப்பு

’ பா.ஜ.க.வை எதிர்க்கும் அனைத்து கட்சிகளும் ஒன்று திரள வேண்டும்’’ -சிவசேனா பகிரங்க அழைப்பு பா.ஜ,க.வை எதிர்க்கும் அனைத்து கட்சிகளும் ’’ஐக்கிய முற்போக்கு கூட்டணி’’ என்ற ஒரே குடையின் கீழ்  ஒன்று திரள வேண்டும்’’ என சிவசேனா கட்சி பகிரங்க...

விவசாயிகள் போராட்ட பின்னணியில் சீனா, பாகிஸ்தானா? : மத்திய அமைச்சருக்கு சிவசேனா பதிலடி

மும்பை விவசாயிகள் போராட்டத்துக்குப் பின்னணியில் சீனாவும் பாகிஸ்தானும் உள்ளதாக மத்திய அமைச்சர் கூறியதற்கு சிவசேனா பதில் அளித்துள்ளது. மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.   டில்லி...

விவசாயிகளுக்கு ஆதரவளிக்க வேண்டியது நமது கடமை: சிவசேனா எம்பி சஞ்சய் ரவுத்

மும்பை: விவசாயிகளுக்கு ஆதரவளிக்க வேண்டியது நமது கடமை என்று சிவசேனா எம்பி சஞ்சய் ரவுத் கூறி உள்ளார். மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள்  13 நாள்களாக போராடி வருகின்றனர்....

“எனக்கு அதிகாரப்பசி எதுவும் கிடையாது” சிவசேனாவில் இணைந்த ஊர்மிளா பேட்டி.

  மும்பை : பிரபல இந்தி நடிகை ஊர்மிளா, இந்தியன் படத்தில் கமலஹாசனுடன் இணைந்து நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு அறிமுகமானவர். காங்கிரஸ் கட்சியில் இருந்த அவர் கடந்த மக்களவை தேர்தலில் மும்பை வடக்கு தொகுதியில்...

இந்தி நடிகை ஊர்மிளா சிவசேனாவில் சேர்கிறார்..

  பிரபல இந்தி நடிகை ஊர்மிளா, கமலஹாசன் நடித்த 'இந்தியன்' படத்தில் நடித்ததால் தமிழ்நாட்டிலும் பரிச்சயம் ஆனவர். அரசியலில் ஈடுபாடு கொண்ட அவர் கடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக மும்பை வடக்கு தொகுதியில் போட்டியிட்டு,...

60 ஆண்டுகளாக செயல்படும் இனிப்பு கடை பெயரில் இருந்து கராச்சியை நீக்க சொல்லி மிரட்டிய சிவசேனா தலைவர்..

  மும்பை: மும்பையில் உள்ள பந்த்ரா பகுதியில் 'கராச்சி பேக்கரி மற்றும் கராச்சி இனிப்பு கடை' கடந்த 60 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அந்த கடைக்கு அண்மையில் சென்ற அந்த பகுதி சிவசேனா தலைவர் நிதின் கந்த்கோங்கர்...

பீகாரில் நிதீஷ்குமார் ஆட்சி நீடிக்குமா ? சிவசேனா எழுப்பும் திடீர் சந்தேகம்..

  மும்பை : பீகார் மாநிலத்தில் எதிர்க்கட்சியான ஆர்.ஜே.டி. 75 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால் 74 இடங்களில் வென்ற பா.ஜ.க. வெறும் 43 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்ற, தனது கூட்டணி கட்சியான...

ராகுல் குறித்து விமர்சித்த ஒபாமாவுக்கு சிவசேனா கடும் கண்டனம்.

  மும்பை : அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, தனது அரசியல் பயணம் குறித்து "ஏ பிராமிஸ்டு லேண்ட்" என்ற பெயரில் புத்தகம் எழுதியுள்ளார். அதில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி மற்றும் மன்மோகன் சிங்...

Latest news

- Advertisement -spot_img