குமரி முனை திருவள்ளுவரை பார்வையிட கட்டணம் உயர்வு! நாளை முதல் அமல்…
நாகர்கோவில்: குமரிமுனையில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவரை கண்ணாடி பாலத்தில் சென்று பார்க்க கூட்டம் அலைமோதும் நிலையில், தமிழ்நாடு அரசு கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்து உள்ளது. சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு…